சந்திரயான்  3 நாளை நிலவு பயணத்தை தொடங்கிறது!! இஸ்ரோ வெளியிட்ட தகவல்!!

Chandrayaan 3 starts its mission to the moon tomorrow!! Information released by ISRO!!

சந்திரயான்  3 நாளை நிலவு பயணத்தை தொடங்கிறது!! இஸ்ரோ வெளியிட்ட தகவல்!! அதன் பின் இஸ்ரோ நிறுவனம்  சந்திராயன் 3 நவீன வசதிகளுடன் உருவாக்கியது. இது ஜூலை மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நிலவிற்கு ஏவப்படப்பட்டது. இந்த விண்கலன் இந்தியா அனுப்ப உள்ள சந்திராயன் 3 விண்கலன் மட்டுமே நிலவின் தென் துருவத்தில் பயணிக்க உள்ளது.மேலும்  இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணியில் ஏவப்பட்டால் நிலவு குறித்து அதிகபடியான உண்மைகள் வெளிவரும் என்று … Read more

விண்ணைத்தாண்டி பறக்கும் சேலம் உருக்காலையின் புகழ்!! இஸ்ரோ அதிகாரி அனுப்பிய பாராட்டு கடிதம்!! 

The fame of Salem Ironworks, flying a spaceship!! Appreciation letter sent by ISRO officer!!

விண்ணைத்தாண்டி பறக்கும் சேலம் உருக்காலையின் புகழ்!! இஸ்ரோ அதிகாரி அனுப்பிய பாராட்டு கடிதம்!!  தற்போது  விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டிருக்கும் சந்திராயன் 3 விண்கலத்தில் சேலம்  மாவட்டம் உருக்காலையில் தயாரிக்கப்பட்ட இரும்பு தகடுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவில் இருந்து வெற்றிகரமாக நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் நிலவை நோக்கி தனது பயணத்தை வெற்றிகரமாக துவங்க இருக்கிறது. நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் 3 விண்கலத்தை ரூ.615 … Read more

இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விண்கலம்!! இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்!!

A spaceship that will make India proud!! New information released by ISRO!!

இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விண்கலம்!! இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்!! இந்திய  விண்வெளி ஆய்வு நிறுவனம் நிலவை ஆய்வு செயவதற்கு 2008 ஆம் ஆண்டு சந்திராயன்1 விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று உறுதி செய்தது. மேலும் அந்த ஆதாரங்களை ஆய்வு செய்ததில் நிலவில் தண்ணீர் இருப்பது உறுதியானது. அதன் பின் மீண்டும் நிலவை ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ நிறுவனம் சந்திராயன் 2 திட்டத்தை தொடங்கியது. அதனையடுத்து சந்திராயன் 2 விண்கலன் நவீன … Read more

வெற்றிகரமாக இஸ்ரோவில் இருந்து 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்-3 திட்டம்!!

ISRO's Chandrayaan-3 project successfully launched into 3rd orbit!!

வெற்றிகரமாக இஸ்ரோவில் இருந்து 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்-3 திட்டம்!!  சந்திரயான்-3 இஸ்ரோவில் இருந்து விண்கலமானது மூன்றாவது சுற்று வட்ட பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி அடைந்து உள்ளது. இது பற்றி இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் எனப்படும் இஸ்ரோ ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் சந்திரயான் 3 திட்டம் அட்டவணைப்படி சரியாக செயல்பட்டு கொண்டுள்ளது. கர்நாடகாவின் பெங்களூர் நகரில் இஸ்ரோவில் இருந்து சந்திராயன்-3 விண்கலத்தினை வெற்றிகரமாக மூன்றாவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணியானது தற்போது வெற்றியடைந்து உள்ளது. அதேபோல் … Read more

இன்னும் சில மணி  நேரங்களில்  விண்ணில் பாயும் சந்திரயான்-3!! சாதனை மைல்கல்லை எட்ட இருக்கும் இந்தியா !! 

Chandrayaan-3 flying in the sky today!! India is about to reach a record milestone!!

இன்னும் சில மணி  நேரங்களில்  விண்ணில் பாயும் சந்திரயான்-3!! சாதனை மைல்கல்லை எட்ட இருக்கும் இந்தியா !!  இந்தியாவின் முக்கிய லட்சிய கனவாக இருக்கும் சந்திராயன்-3 இன்று இரண்டு மணி அளவில் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இந்தியாவில் இன்று வரலாற்று நிகழ்வாக சந்திராயன்- 3 விண்கலத்தை சுமந்து கொண்டு எல்விஎம்-3 ராக்கெட் இன்று விண்ணில் சீறிப்பாய இருக்கிறது. சோதனை ஓட்டங்கள் முழுவதும் நடைபெற்ற நிலையில் எரிபொருள் நிரப்பப்பட்டு நேற்று மதியம் ராக்கெட் புறப்படுவதற்கான 251/2 மணி நேர … Read more

சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலவிற்கு  சென்றடையும்!! தமிழக கோவில்களில் சிறப்பு வழிபாடு!!

Chandrayaan 3 successfully reaches the moon!! Special Worship in Tamilnadu Temples!!

சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலவிற்கு  சென்றடையும்!! தமிழக கோவில்களில் சிறப்பு வழிபாடு!! இந்திய  விண்வெளி ஆய்வு நிறுவனம் நிலவை ஆய்வு செய்வதற்கு 2008 ஆம் ஆண்டு சந்திராயன்1 விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று உறுதி செய்தது.  அதனையடுத்து  சந்திராயன் 2 நவீன வசதிகளுடன் விண்கலன் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் மோதி செயலிழந்தது. அதன் பின் இஸ்ரோ நிறுவனம் மீண்டும் சந்திராயன் 3 விண்கலம் உருவாக்க … Read more

இந்தியாவின் லட்சிய கனவு இன்று  விண்ணில் பாய உள்ளது !! மீனவர்களுக்கு தடை!! 

India's ambitious dream is flying in the sky today!! Ban on fishermen!!

இந்தியாவின் லட்சிய கனவு இன்று  விண்ணில் பாய உள்ளது !! மீனவர்களுக்கு தடை!!  சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் பாய உள்ளது. இதன் காரணமாக அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பழவேற்காடு மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான்-3′ விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு விண்கலத்தின் 25½ மணி நேர கவுண்டவுன் தொடங்கியது. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை … Read more