தேச துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை
தேச துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. முஷாரப் பாகிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருந்த போது 2007 ஆம் ஆண்டு நவம்பரில் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார். இதற்கு எதிராக முஷாரப் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் காரணமாக துபாய் சென்ற முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் அங்கேயே … Read more