சென்னையில் அரசு வேலை..! மாதம் ரூ.6,400/- ஊதியம்! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

சென்னையில் அரசு வேலை..! மாதம் ரூ.6,400/- ஊதியம்! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

சென்னையில் அரசு வேலை..! மாதம் ரூ.6,400/- ஊதியம்! வாங்க விண்ணப்பம் செய்யலாம்! சமூக நலன் மற்றும் உரிமைத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வருகின்றது. இதில் வடசென்னையில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள “பன்முக உதவியாளர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஒருங்கிணைந்த சேவை மையம்(வடசென்னை) பதவி: பன்முக உதவியாளர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வித்தகுதி: ‘பன்முக … Read more

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் வேலை வாய்ப்பு! பத்தாவது படித்திருந்தால் மாதம் 58800 சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் வேலை வாய்ப்பு! பத்தாவது படித்திருந்தால் மாதம் 58800 சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் வேலை வாய்ப்பு! பத்தாவது படித்திருந்தால் மாதம் 58800 சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க! சென்னையில் உள்ள பிரபல கபாலீஸ்வரர் கோயிலில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு படித்த நபர்களுக்கு பல்வேறு வகையான வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றது. அதைப் பற்றி பார்க்கலாம். பணியின் பெயர் – * நூலகர் * அலுவலக உதவியாளர் * ஓட்டுநர் * உதவி மின் பணியாளர் கல்வித் தகுதி – * நூலகர் பணிக்கு விண்ணப்பிக்க … Read more

இன்றைய தங்கம் விலை ஏற்றமா? இறக்கமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்!

இன்றைய தங்கம் விலை ஏற்றமா? இறக்கமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்!

இன்றைய தங்கம் விலை ஏற்றமா? இறக்கமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்! தை மாதம் தொடங்கிவிட்டது… இனி 2 மாதங்களுக்கு சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். இதனால் தங்கத்தின் தேவையும் அதிகரிக்கும்… அதன் விலையும் அதிகரிக்கும். கடந்த சில தினங்களாக 1 கிராம் தங்கத்தின் விலை 5,850க்குள் விற்று வந்த நிலையில் இனி வரும் காலங்களில் 5,900த்தை நெருங்கும் என்று சொல்லப்படுகிறது. தங்கம் விலை தாறுமாறாக உயர்வதற்குள் அதை வாங்கி விட வேண்டும் என்று நம் மக்களும் முயன்று தான் … Read more

சற்று அதிகரித்த தங்கம் விலை..! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சற்று அதிகரித்த தங்கம் விலை..! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சற்று அதிகரித்த தங்கம் விலை..! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? இந்த ஆண்டு தொடங்கிய நாளில் இருந்து தங்கத்தின் விலை சற்று சரிவுடன் காணப்பட்டது. ஆனால் இன்று அதன் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. தை மாதம், பொங்கல் பண்டிகை அனைத்தும் வரப் போவதால் தங்கம் விலை ஏற்றம் காணத் தொடங்கி இருக்கின்றது. தங்கம் விலை ஏறினாலும் அதன் தேவை இருப்பதினால் நகை கடையில் மக்கள் கூட்டம் அலைமோதத் தான் செய்கிறது. நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை … Read more

மக்களுக்கு குட் நியூஸ்.. இன்று தங்கம் விலை இறங்குமுகத்தில்..!

மக்களுக்கு குட் நியூஸ்.. இன்று தங்கம் விலை இறங்குமுகத்தில்..!

மக்களுக்கு குட் நியூஸ்.. இன்று தங்கம் விலை இறங்குமுகத்தில்..! இன்றைய தங்கம் விலை சற்று இறங்கு முகத்தில் இருக்கின்றது. நேற்று முன்தினம் தங்கம் விலை இறக்கம் கண்டது. நேற்று தங்கம் விலையில் மாற்றம் இன்றி முந்தின நாள் விலை அடிப்படையிலேயே விற்கப்பட்ட நிலையில் இன்று பவுனுக்கு 80 ரூபாய் குறைந்து விற்பனையாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக மீடியம் லெவலில் தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. தை மாதம் நெருங்கிவிட்டதால் தங்கம் விலை தாறுமாறாக … Read more

குறைந்தது தங்கம் விலை..! பவுனுக்கு எவ்வளவு தெரியுமா?

குறைந்தது தங்கம் விலை..! பவுனுக்கு எவ்வளவு தெரியுமா?

குறைந்தது தங்கம் விலை..! பவுனுக்கு எவ்வளவு தெரியுமா? சென்னை, ஆபரண தங்கத்தின் விலை அவ்வபோது உயர்வதும், குறைவதும் நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில மாதங்களாக இதன் விலை சற்று ஏற்றத்துடன் தான் இருக்கின்றது. இந்த வருட முடிவில் ரூ.6 ஆயிரத்தை தொட்டு விடும் என்று நிபுணர்கள் தெரிவித்து வரும் நிலையில் இப்பொழுதே அதை வாங்கி வைக்க மக்கள் கூட்டம் நகைக்கடைகளில் அலைமோதுகின்றது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.46,640 என்று விற்பனையானது. இந்நிலையில் … Read more

சென்னையில் நாளை முதல் அதிகாலை 3 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!!

சென்னையில் நாளை முதல் அதிகாலை 3 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!!

சென்னையில் நாளை முதல் அதிகாலை 3 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!! சென்னையில் பல்வேறு விழிப்புணர்வுகளை வலியுறுத்தி அவ்வப்போது மாரத்தான் ஓட்டம் நடைபெற்று வரும். அவ்வகையில் நாளை  மாரத்தான் ஓட்டம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிறுவனம் சிறப்பு சேவையை அறிவித்து  அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை மாவட்டத்தில்   மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு மெட்ரோ  ரயில் சேவைகள் நாளை அதிகாலை 3:00 மணி முதல் இயக்கப்பட உள்ளன. சென்னை மாரத்தான் ஓட்டம் … Read more

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்! இன்று அதன் விலை நிலவரம்!

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்! இன்று அதன் விலை நிலவரம்!

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்! இன்று அதன் விலை நிலவரம்! தங்கம் ஒரு ஆபரணப் பொருள் மட்டும் அல்ல. சிறந்த எதிர்கால முதலீடாக இருப்பதினால் தான் சாதாரண மக்களுக்கும் தங்களால் முடிந்த அளவிற்கு தங்கத்தை வாங்கி சேர்த்து வருகின்றனர். ஆனால் தங்கம் விலை கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. நேற்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,870 ஆக இருந்த நிலையில் இன்று அதன் விலை இன்று சற்று குறைந்து … Read more

6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. குடை முக்கியம் மக்களே..!

6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. குடை முக்கியம் மக்களே..!

6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. குடை முக்கியம் மக்களே..! தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வீசும் கிழக்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று அதாவது ஜனவரி 05 முதல் வருகின்ற 10 ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. அதன்படி இன்றும், நாளையும் கோவை, திண்டுக்கல், தேனி, திருச்சி, சிவகங்கை, கரூர், நாமக்கல், விருதுநகர், ஈரோடு, நாகை. புதுக்கோட்டை, தென்காசி, … Read more

சீனாவை தவிர்த்து  சென்னையில் அடிடாஸ் திறன் மையம் கட்டமைப்பு!!

சீனாவை தவிர்த்து  சென்னையில் அடிடாஸ் திறன் மையம் கட்டமைப்பு!!

சீனாவை தவிர்த்து  சென்னையில் அடிடாஸ் திறன் மையம் கட்டமைப்பு!! காலணி மற்றும் ஆடை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் உலகின் முன்னணி பிராண்டாக செயல்பட்டு வரும் அடிடாஸ் நிறுவனம் பல்வேறு நாடுகளில் தனது திறன் மையங்களை கொண்டுள்ளது. தற்போது சீனாவை தவிர்த்து ஆசியாவில் முதல் சர்வதேச திறன் மையத்தை(ஜிசிசி) சென்னையில் கட்டமைக்க உள்ளது.  அடிடாஸ்  நிறுவனத்தின் தலைமையகம் ஜெர்மனியுள்ள பவேரியாவில்  செயல்பட்டு வருகிறது. இது இந்தியாவில் தனது முதல் திறன் மையத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு … Read more