பெய்து வரும் கனமழையால் 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலர்ட்!
தமிழ்நாட்டில் கனமழை அதிகமாக பெய்து வரும் நிலையில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் மழை அதிகமாக பெய்ய வாய்ப்பு உள்ளது. நேற்று இரவு கொஞ்சம் இடைவேளை எடுத்த மழை மீண்டும் தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சூழ்நிலைகள் அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளன. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டையே நோக்கி பாதிப்பு … Read more