சென்னையில் சிறுமிக்கு 6 மாதம் தொடர் பாலியல் வன்கொடுமை – அண்ணன் உள்ளிட்ட மூவர் செய்த கொடூரத்தின் பின்னணி!

சென்னையில் சிறுமிக்கு 6 மாதம் தொடர் பாலியல் வன்கொடுமை

சென்னை வில்லிவாக்கம் அருகே பாட்டியிடம் வளர்ந்து வந்த 11 வயது சிறுமிக்கு ஆறு மாதம் தொடர் பாலில் வன்கொடுமை நிகழ்ந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பாட்டியின் வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் மது போதைக்கு ஆளானதால் சிறுமியை கவனிக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், கடந்த ஆறு மாதமாக சிறுமிக்கு தொடர் பாலில் வன்கொடுமை நிகழ்ந்த கொடூரம், அவரின் சித்தியின் மூலம் மூலம் தெரிய வந்துள்ளது. … Read more

தவித்து நின்ற தமிழக மக்களுக்கு நல்ல செய்தி – தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் இந்த மே மாதத்தில் பல்வேறு ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு எழுந்ததாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் எழுந்தது. மேலும் மாதத்தின் தற்போதைய இந்த இறுதி வாரத்தில் தமிழகத்தின் பல்வேறு ரேஷன் கடைகள் பூட்டி கிடப்பதாகவும் பொதுமக்களிடமிருந்து இருந்து புகார்கள் எழுந்துள்ளது. இந்தநிலையில், குறித்த நேரத்தில் ரேஷன் பொருட்களை தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று, பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன. மேலும், ஜூன் … Read more

வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு குறைவு!

Continued heavy rain in Kerala! Red alert in seven dams!

வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு குறைவு! கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது இன்று(மே24) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும் இது புயலாக மாறி வங்கதேசத்தை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இதனால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு குறைவு என்றும் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read more

மீண்டும் சிக்கலில் மாட்டிய TTF வாசன்.. இவர் விட்டாலும் பிரச்சனை இவரை விடாது போல..!!

YouTuber TTF Vasan

YouTuber TTF Vasan: தற்போது 2கே கிட்ஸ்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பவர் தான் டிடிஎஃப் வாசன். இவர் பைக் ஸ்டண்டுகள் நிறைய செய்த அதனை தனது யூடியூப் சேனல்களில் பதிவேற்றி அதன் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் தான் இந்த டிடிஎஃப் வாசன். இவர் அதிவேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்து அதனை யூடியூப்களில் பதிவேற்றி வருவார். இவரை பாலோவ் செய்பவர்கள் யார் என்று பார்த்தால் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் தான். இவருக்கு கல்லூரி … Read more

22 அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளுக்கு அபராதம்! போக்குவரத்துத்துறை போலீசார் அதிரடி 

Police vs Bus Conductor Issue

22 அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளுக்கு அபராதம்! போக்குவரத்துத்துறை போலீசார் அதிரடி சமீபத்தில் காவல்துறையினரும் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்த நிலையில் தற்போது 22 அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இது அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் செட்டிகுளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த அரசு பேருந்தில் காவல்துறையை சேர்ந்த ஆறுமுக … Read more

வரும் 25 ஆம் தேதி உருவாகிறது REMAL புயல்..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

REMAL Puyal

REMAL Puyal: தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் இடத்தில் சுழற்சி நிலவி வருவதாகவும், இதனால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இது வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் 24-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்திருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வரும் 25-ஆம் தேதி காலையில் புயலாக உருவாகும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை … Read more

கோயில் பூஜையில் ஆட்டு ரத்தம் குடித்த நபர் உயிரிழப்பு..!!

gobichettipalayam

சித்திரை மாதம் தொடங்கிவிட்டால் போதும் பூஜைகள் நடப்பது வழக்கம். அப்படி பூஜை நடக்கும் கோயில்களில் ஆடு வெட்டுவது, கரகம் எடுப்பது, தீ மிதியல் என பல விழாக்கள் விஷேசமாக நடத்தப்படும். இந்நிலையில் தான் கோபிசெட்டிபாளையம் (gobichettipalayam) அருகே நடந்த கோயில் பூஜையில் பூசாரி வெட்டப்பட்ட ஆட்டின் ரத்தத்தை வாழைப்பழத்துடன் சாப்பிட்டு சிறிது நேரத்தில் எல்லாம் உயிரிழந்து இருக்கிறார். கோபிசெட்டிபாளையம் நல்லகவுண்டன்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் தான் பழனிசாமி. இவருக்கு வயது 45 ஆகிறது. இவருக்கு திருமணமாகி தேவி … Read more

சென்னை ஐஐடியில் இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சி..!!

Ilayaraja iit madras

Ilayaraja iit madras: இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் ஸ்பிக் மேகே அமைப்பின் ஒன்பதாவது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு சென்னை ஐஐடியில் கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இதில் இசைஞானி இளையராஜா மற்றும் திரிபுரா ஆளுநர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள். முன்னதாக சென்னை ஐஐடியில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் இளையராஜா இசை நிறுவனத்துடன் போடப்பட்டது. அதன்படி நேற்றைய தினம் இளையராஜா நிகழ்ச்சியில் பங்கேற்று அடிக்கல் நாட்டி நிகழ்ச்சியில் … Read more

கிளாம்பாக்கத்திற்கு குட்பை.. கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயங்கும்..!!

koyambedu bus stand

koyambedu bus stand: சென்னையில் புதிதாக கட்டப்பட்டு சமீபத்தில் செயல்பாட்டுக்கு வந்த பேருந்து நிலையம்தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் (kilambakkam bus stand). இது சென்னையில் உள்ள கூட்ட நெரிசலை தடுப்பதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக இந்த பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட்டு மக்களின் சேவைக்கு வந்தது. ஆனால் இந்த பேருந்து நிலையம் வந்ததிலிருந்து பொதுமக்கள் பல இடையூறுகளை சந்தித்து வருகிறார்கள் என்று அவ்வப்போது தகவல் வெளியாகி கொண்டு தான் இருந்தது. அதன்படி திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் … Read more

சற்றுமுன்: மாடு வளர்ப்பவர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! உரிமம் இல்லையென்றால் அபராதம்!!

Just before: Action order for cow breeders!! Penalty for no license!!

சற்றுமுன்: மாடு வளர்ப்பவர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! உரிமம் இல்லையென்றால் அபராதம்!! சென்னை மாநகராட்சி ஆனது செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற வேண்டும் என்பதை தொடர்ந்து தற்பொழுது மாடுகளை வளர்ப்பவர்களும் அதன் தொழுவத்திற்கு உரிமம் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி கூறியிருப்பதாவது, சென்னையில் பலரும் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இதில் போதிய இட வசதியும் தொழுவமும் இன்றி அதிக எண்ணிக்கையில் மாடுகளை வளர்க்கின்றனர். இவ்வாறு வளர்க்கப்படும் மாடுகள் பராமரிப்பு வசதியின்றி தெருகளில் அலைகிறது. … Read more