30 நாள் இதை சாப்பிடுங்க!! இனி கண்ணாடி இல்லாமல் நேராக பார்க்கலாம்!!

0
139

30 நாள் இதை சாப்பிடுங்க!! இனி கண்ணாடி இல்லாமல் நேராக பார்க்கலாம்!!

இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், பலருக்கும் கண்பார்வை பிரச்சனை அதிகம் உள்ளது. இதற்கு நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சியின் முன் இருப்பது தான் முக்கிய காரணம் என்பது அனைவருக்குமே தெரியும்.

ஒருவரது கண்பார்வை பலவீனமாவதற்கு மரபணுக்கள், முதுமை, கண்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் அல்லது போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை போன்றவற்றால் கூட இருக்கலாம்.

அதிலும் மங்கலான பார்வை, கண்களில் இருந்து நீர் வடிதல் அல்லது நாள்பட்ட தலைவலி போன்றவை பலவீனமான கண்பார்வையின் அறிகுறிகள்.

இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், அதனால் பல்வேறு தீவிர பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

எனவே இது போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.நாம் இப்பொழுது இரண்டு விதமான ரெமடியை பார்க்கலாம். முதலில் உட்புறத்துக்கான வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

கடுக்காய்

நெல்லி முள்ளி

தேன்/ தண்ணீர்

செய்முறை:

1: கடுக்காயை எடுத்து உரலில் நசுக்கி விட்டு அதில் உள்ள பருப்பை எடுத்துவிட்டு தோலை மற்றும் மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்து வைத்த கடுக்காய் பொடி 3 டேபிள்ஸ்பூன் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் நெல்லி முள்ளி பொடி சேர்த்து கலக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

2: பின்பு அரை ஸ்பூன் நம் அரைத்து வைத்த பொடி மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து கலக்கி சாப்பிட வேண்டும். அதாவது காலையில் 2 1/2 கிராம் (அரை ஸ்பூன்) எடுத்துக் கொண்டால் இரவு தூங்கும் முன்பு 2 1/2 கிராம் (அரை ஸ்பூன்) மொத்தமாக ஒரு நாளைக்கு 5 கிராம் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனை நாம் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்து விடலாம் பின்பு இரவு தூங்கும் முன்பு ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பு இதனை சாப்பிட வேண்டும்.

இது துவர்ப்பு புளிப்பு சேர்ந்து இருக்கும் ஆனால் தேன் சேர்ப்பதனால் அதன் சுவை நன்றாக இருக்கும் இதனை தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அதாவது 15 நாட்களில் நல்ல ஒரு பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

15 நாட்கள் சாப்பிட்ட பிறகு கண்ணாடி போட்டிருப்பவர்கள் கண்ணாடியை கழட்டி விட்டு படிக்க தொடங்குங்கள் அல்லது தொலைபேசி தொலைக்காட்சி இதுபோன்று கண்ணாடி இல்லாமல் பார்ப்பதற்கு முயற்சி பண்ணுங்கள் நல்ல ஒரு தெளிவு கண்டிப்பாக கிடைக்கும். 30 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக பலன் உறுதியாக கிடைக்கும்.

இதற்காக ஒரு சிறிய பயிற்சி என்னவென்றால் நம் நெத்தி பொட்டில் நம் ஆள்காட்டி விரல் இரண்டு விரலையும் வைத்து நேராக இரண்டு புருவத்திற்கும் ஒரு அழுத்தம் கொடுத்து புருவத்தின் இறுதியில் ஒரு குழி போன்று இருக்கும் அங்கு ஒரு பத்து தடவை நன்றாக அழுத்தம் கொடுத்து வந்தால் கண் வலி தலைவலி மன அழுத்தம் இதுபோன்ற கண் பிரச்சனை குறைவது உங்களுக்கு நன்றாக தெரியும் இதுபோன்று ஒரு ஐந்து தடவை செய்ய வேண்டும்.

எனவே இந்த இரண்டு ரெமிடியையும் நாம் செய்து வந்தால் கண் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து நாம் ஆரோக்கியமாக இருக்கலாம்.

Previous articleமாதக்கணக்கில் வராத மாதவிடாய் வரணுமா?? இதை குடித்துப் பாருங்கள்!!
Next articleகை கால் முதுகு வலி பிரச்சனையா?? இதோ அதற்கான நிரந்தர தீர்வு!!