இந்தியாவின் முதல் நீருக்கு அடியில் செல்லும் ‘மெட்ரோ’ இன்று தொடக்கம்!!

0
29
#image_title

இந்தியாவின் முதல் நீருக்கு அடியில் செல்லும் ‘மெட்ரோ’ இன்று தொடக்கம்!!

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி நதியின் கிழக்கு-மேற்கு நதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள முதல் நீருக்கு அடியில் ஓடும் மெட்ரோ இரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ இரயில் சேவையின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததை தொடர்ந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் அளவுக்கு ஹவுரா மெடன் முதல் எஸ் பிளானட் இரயில் தடம் அமைக்கப்பட்டது.

நீர்வட்டத்தில் இருந்து சுமார் 16அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழிதடத்தில் நாள்தோறும் சுமார் 7 பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வகையில் நீருக்கு அடியில் செல்லும் இந்தியாவின் முதல் மெட்ரோ இரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திரமொடி.

author avatar
Savitha