காலை நேரத்தில் இந்த மூன்றை மற்றும் செய்தால் போதும்! அனைத்து வியாதிகளும் ஓடிவிடும்!  

0
92

காலை நேரத்தில் இந்த மூன்றை மற்றும் செய்தால் போதும்! அனைத்து வியாதிகளும் ஓடிவிடும்!

 

கடந்த 10 ஆண்டுகளாக அனைவரும் காலை உணவாக டிபன் சாப்பிடுகிறேன் என்று கூறுவார்கள். அந்த டிபன் என்னவென்றால் இட்லி தோசை ஊத்தாப்பம் வெண்பொங்கல் போன்றவைகள் தான். அதில் 90% மக்கள் இட்லியை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். மூன்று வேலையும் அரிசியால் ஆனா உணவுகளை உண்பவர்கள் தான் டாக்டர்களிடம் மூட்டு வலி, இருதய சம்பந்தமான பிரச்சனைக்கு மற்றும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் அனைவரும் காலை மற்றும் இரவு நேரத்தில் இட்லி ,தோசை சாப்பிடுவார்கள் மட்டுமே மருத்துவர்களை காண செல்கின்றார்கள்.

மூன்று நேரமும் அரிசியால் ஆனா உணவை உண்பதே இதற்குக் காரணம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். இட்லி ,தோசை கார்போஹைட்ரேட் எளிதில் ஜீரணத் தன்மை உடையது. அதனால் இவற்றை குழந்தைகளுக்கும் மூன்று வேலையும் தருகின்றனர். இது மிகவும் மோசமான பழக்கமாகும். உலகத்தில் அதிக உயிர் வாழும் முதல் 20 நாடுகளும் கார்போஹைட்ரேட் உணவை உண்பதில்லை எனவும் புள்ளி விவரங்கள் குறிக்கிறது. சீனா ஜப்பான் போன்ற நாடுகளில் அரிசியால் ஆன உணவை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே உண்பார்கள். அந்த உணவு மதிய நேரத்தில் எடுத்துக்கொள்வார்கள்.

மேலும் இரவு நேரங்களில் சிறுதானிய உணவை உட்கொள்ளக் கூடாது. நேரத்தில் மட்டுமே சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் சிறுதானிய உணவுகளை விட சில வழிமுறைகளை மருத்துவர்கள் கூறுகின்றனர்.அவை காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி விட்டு மரச்செக்கு எண்ணெய் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் நான்கு டீஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு டம்ளர் வெண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு குடிக்கும் பொழுது அல்சர் ,கேன்சர் போன்ற பல நோய்கள் குணமாகும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

மேலும் காலை ஏழு முப்பது இல் இருந்து எட்டு மணிக்குள் கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டல், பச்சை பட்டாணி , அவறை கொட்டை சோயாபீன்ஸ் பாசிப்பயிறு போன்ற பயிர் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். காலை 9 மணிக்கு பழவகைகளில் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும். மாதுளை ,கருப்பு திராட்சை, கேரட் ,ஆப்பிள், பீட்ரூட் ,போன்ற ஜூஸ்களை குடிக்க வேண்டும். இந்த வகையான உணவுகளை மட்டும் காலை வேளையில் எடுத்துக் கொண்டால் பல வியாதிகளில் இருந்து விடை பெறலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றார்கள்

author avatar
Parthipan K