ஓரினசேர்க்கை உறவு முறை சரி தான் ஆனால் திருமணம் வேண்டாம்!! பா.ஜ.க எம்.பியின் பரபரப்பு பேச்சு!!

Homosexual relationship is ok but not marriage!! Sensational speech of BJP MP!!

ஓரினசேர்க்கை உறவு முறை சரி தான் ஆனால் திருமணம் வேண்டாம்!! பா.ஜ.க எம்.பியின் பரபரப்பு பேச்சு!! ஓரினசேர்க்கை உறவோடு நின்றால் பரவாயில்லை. ஆனால் திருமணம் செய்வதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என பா.ஜ.க எம்.பி கூறியுள்ளார்.ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் சேர்ந்து வாழும் ஓரின சேர்க்கைக்கு உலக நாடுகள் பலவற்றில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இவர்கள் திருமணம் செய்து வாழவும் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. முதன் முதலில் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் தான் இவர்களின் திருமணத்துக்கு சட்ட … Read more

2000 நோட்டுகள் இனி செல்லாது? வெளியான அதிர்ச்சி தகவல்!

2000 notes no longer valid? Shocking information released!

2000 நோட்டுகள் இனி செல்லாது? வெளியான அதிர்ச்சி தகவல்! கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மத்திய அரசு அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் ஒரே நாளில் புழக்கத்தில் இருந்த அனைத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தனர்.பயன்பாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதாகப் பலரும் வரவேற்று வந்தனர்.ஆனால் அதனை அடுத்து வரும் மாதங்களாகவே மக்கள் அத்திப்படியான சிரமங்களை … Read more

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை! புதிய சட்டம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை! புதிய சட்டம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை! புதிய சட்டம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் தினசரி பல தற்கொலைகள் நடந்து வரும் நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் நடத்திய ஆலோசனை கூட்டம் மூலம் புதிய சட்டம் இயற்றப்பட்டு முற்றிலுமாக ஆன்லைன் சூதாட்டம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார் உள்ளார். அந்த வகையில் தற்பொழுது இளைஞர்கள் பலரும் அதிக அளவு பணம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து அதன் … Read more

ஐயப்பன் பக்தர்கள் கவனத்திற்கு!! முன்கூட்டியே இதை செய்யவில்லை என்றால் சாமி தரிசனம் ரத்து!!

ஐயப்பன் பக்தர்கள் கவனத்திற்கு!! முன்கூட்டியே இதை செய்யவில்லை என்றால் சாமி தரிசனம் ரத்து!!

ஐயப்பன் பக்தர்கள் கவனத்திற்கு!! முன்கூட்டியே இதை செய்யவில்லை என்றால் சாமி தரிசனம் ரத்து!! வருடம் தோறும் கேரளா ஐயப்பன் கோவிலில் மண்டல விளக்கு பூஜை காரணமாக நடை திறக்கப்பட்டு பக்தர்களும் மாலையிட்டு ஐயப்பனை தரிசனம் செய்ய வருவது வழக்கம். ஆனால் இரண்டு ஆண்டு காலமாக கொரோனா காலகட்டம் என்பதால் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. அந்த வகையில் இந்த வருடம் அனுமதிக்கப்பட்ட நிலையில் அளவில்லாத கூட்டம் வந்தபடியே உள்ளது. ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்கூட்டியே முன்பதிவு … Read more

ஏப்ரல் 1 முதல் கேஸ் சிலிண்டர் ரூ.500 மட்டுமே! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு

Gas Price Reduced into 500

ஏப்ரல் 1 முதல் கேஸ் சிலிண்டர் ரூ.500 மட்டுமே! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார். இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராகுல் காந்தி நடத்தும் பாதயாத்திரையில் கலந்து கொண்டு பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிவித்துள்ளதாவது வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வறுமைக்கோட்டுக்கு … Read more

கடவுளை திருமணம் செய்து பரபரப்பை கிளப்பிய பட்டதாரி பெண்…வேதனையில் 90’ஸ் கிட்ஸ் !

கடவுளை திருமணம் செய்து பரபரப்பை கிளப்பிய பட்டதாரி பெண்...வேதனையில் 90'ஸ் கிட்ஸ் !

சிலர் கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்கள், சிலருக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்காது ஆனால் பலரும் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்தி இருக்கிறது என்பதை நம்புகின்றனர். புராணக்கதைகளில் மக்கள் கடவுள் மீது எந்தளவு அதீத பற்றும், நம்பிக்கையும் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் பல கதைகளில் கேட்டிருக்கிறோம். இதற்கு சிறந்த உதாரணமாக மீரா பாயை சொல்லலாம் அவர் கிருஷ்ணன் மீது தீராத அன்பு கொண்டிருந்தார், இந்த கதைகளை நாம் சிறுவயதில் கேட்டிருப்போம். இதுபோன்ற விஷயங்களை நாம் இதுவரை கதைகளில் தான் … Read more

16 வயது சிறுமியை 12 மணி நேரம் கூட்டு பலாத்காரம் செய்த 8 மனித மிருகங்கள்!

16 வயது சிறுமியை 12 மணி நேரம் கூட்டு பலாத்காரம் செய்த 8 மனித மிருகங்கள்!

16 வயது சிறுமியை 12 மணி நேரம் கூட்டு பலாத்காரம் செய்த 8 மனித மிருகங்கள்! மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு இளைஞன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமையன்று இளைஞர் அந்த சிறுமையை ஆசை வார்த்தை கூறி மஹிம் என்ற கிராமத்தில் இருக்கும் ஆள் நடமாட்டமல்லாத பங்களாவிற்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு சிறுமியை அந்த இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு அவனுடைய கூட்டாளி 7 பேர் சேர்ந்து அந்த … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும் உற்சவம் தேதி வெளியீடு! 

Announcement released by Tirupati Devasthanam! Utsavam date release for 25 consecutive days!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும் உற்சவம் தேதி வெளியீடு! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக  அனைத்து திருத்தலங்களுக்கு மூடப்பட்டிருந்தது.சிறப்பு பூஜைகள் அனைத்தும் நான்கு அல்லது ஐந்து நபர்களுடன் மிகவும் எளிமையாக செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்த  நிலையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் உலகில் அதிகளவு மக்கள் கூட்டம் வந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக … Read more

இனி இவை ஆன்லைனில் தான் நடைபெறும்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Now these will be held online! Important information released by the government!

இனி இவை ஆன்லைனில் தான் நடைபெறும்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! அனைத்து மாநிலத்திலும் அரசு சார்பில் கிராம சபை கூட்டகள் நடத்தப்படுகின்றது.அந்த வகையில் கேரள மாநிலத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் அதிக அளவில் மக்கள் பங்கு பெற வில்லை என புகார் எழுந்த வண்ணம் உள்ளது. கிராம சபை கூட்டங்களில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றால் அதற்கு அதிக அளவு மக்கள் அந்த கூட்டத்தில் இருக்க வேண்டும்.ஆனால் அதிக அளவில் மக்கள் பங்கு … Read more

மோடி அரசு சீன பொருட்களின் இறக்குமதியை அதிகரிப்பது ஏன்? மத்திய அரசை விளாசிய டெல்லி முதல்வர்!!

மோடி அரசு சீன பொருட்களின் இறக்குமதியை அதிகரிப்பது ஏன்? மத்திய அரசை விளாசிய டெல்லி முதல்வர்!!

மோடி அரசு சீன பொருட்களின் இறக்குமதியை அதிகரிப்பது ஏன்? மத்திய அரசை விளாசிய டெல்லி முதல்வர்!! டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் டெல்லியின் முதல்வர் மற்றும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் பேசிய அவர்,கடந்த சில நாட்களாக,எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு அதிக அளவில் நடந்து வருகிறது.இதனை தடுக்க இந்திய ராணுவர்கள் தனது உயிரையும் பணைய வைத்து சீன ராணுவத்துடன் போராடுகின்றனர்.இந்திய ராணுவர்களின் இந்த போராட்டம் இந்திய … Read more