அமைச்சர்களை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்!! உளவுத்தறையின் குறுக்கு கவனிப்பால் வெளிவந்த உண்மை!!

Stalin bought the ministers white!! The truth revealed by the cross observation of the intelligence agency!!

அமைச்சர்களை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்!! உளவுத்தறையின் குறுக்கு கவனிப்பால் வெளிவந்த உண்மை!! தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் தருவாயில், பாஜக கட்சியானது எதிர் கட்சிகளை குறிவைத்து தாக்குவதாகவும், மேலும், பாஜக விற்கு எதிராக தலை தூக்கும் கட்சிகளின் தலைவர்கள், குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் என அனைவரது வீட்டிலும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ முதலியவை சோதனை செய்வதாகவும் குற்றம் எழுந்து வருகிறது. இதனையடுத்து தமிழகத்திலும் திமுக கட்சிக்கு பாஜக தொடர்ந்து தொந்தரவை கொடுத்து வருகிறது. எனவே, இந்த … Read more

தொழிற்சாலை கட்டுமான பணி!! மேற்பார்வையில் ஈடுபட்ட இன்ஜினியருக்கு தந்தை கண்முன்னே நேர்ந்த விபரீதம்!! 

Factory construction work!! The accident happened to the supervising engineer in front of his father's eyes!!

தொழிற்சாலை கட்டுமான பணி!! மேற்பார்வையில் ஈடுபட்ட இன்ஜினியருக்கு தந்தை கண்முன்னே நேர்ந்த விபரீதம்!!  தொழிற்சாலையில் நடைபெற்ற கட்டுமான பணியின் போது கிரேன் கவிழ்ந்து இன்ஜினியர் பரிதாபமாக உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ளது தேர்வாய் கண்டிகை கிராமம். அந்த கிராமத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு ஒப்பந்தம் அடிப்படையில் கடலூரைச் சேர்ந்த கருணாகரன் வயது 53. இவர் அங்கு மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். அதேபோல் அவரது மகன் நடராஜன் … Read more

கால்நடை மருத்துவ மாணவர் சேர்க்கை பட்டியல் வெளியீடு!! சிறப்பு பிரிவில் சேலம் மாணவன் முதலிடம்!!

Veterinary Medicine Admission List Released!! Salem student tops in special category!!

கால்நடை மருத்துவ மாணவர் சேர்க்கை பட்டியல் வெளியீடு!! சிறப்பு பிரிவில் சேலம் மாணவன் முதலிடம்!! தமிழ்நாட்டில் 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 3 கால்நடை உணவுத்துறை சார்ந்த மற்ற மருத்துவ கல்லூரிகலும்  உள்ளது. ஜூன் 12 ஆம் தேதி இணைய வழியில் கால்நடை மருத்துவ படிப்பிற்க்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.  இந்த ஆண்டு புதிய மருத்துவ படிப்புகள் மற்றும் புதிய கல்லூரிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. … Read more

துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

New arrangements for students who wrote the supplementary exam!! Important announcement released by the Department of School Education!!

துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.அதில் இலவச கல்வி,மத்திய உணவு திட்டம் போன்றவை வழக்கப்படுகின்றது.தற்பொழுது காலை உண்ணவும் பள்ளிகளில்  வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் இந்த இலவச பேருந்து திட்டமும் ஒன்றாகும்.இந்த வசதி தொலைதூர கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெரும் வகையில் அமைகின்றது. … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணி வழங்க இட ஒதுக்கீடு!! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

Reservation of seats for differently abled persons!! Tamilnadu government action order!!

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணி வழங்க இட ஒதுக்கீடு!! தமிழக அரசு அதிரடி உத்தரவு!! தமிழ் நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் அவர்களுக்கு  வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை, இலவச ஸ்கூட்டர் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மற்ற மாநில அரசுகளும் அவர்களுக்கு பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. இந்த நிலையில் ஜூலை 28 ஆம் … Read more

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்வனம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு!!

Opposition parties decide to bring resolution of no confidence against central government!!

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்வனம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு!! ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளுக்கு கலந்து கொள்ள அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர்கள் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு … Read more

மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய இரண்டு பேருந்திற்கு தீ வைப்பு!! 

Two buses used by security forces set on fire in Manipur!!

மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய இரண்டு பேருந்திற்கு தீ வைப்பு!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இதுவரை  இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. சில நாட்கள் முன்பு  இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக தகவல் வந்திருந்து. இந்த நிகழ்வு கடந்த … Read more

மீண்டும் ட்விட்டர் லோகோ மாற்றம்!! எலான் மாஸ்க் அதிரடி!!

Twitter logo change again!! Elon Musk in Action!!

மீண்டும் ட்விட்டர் லோகோ மாற்றம்!! எலான் மாஸ்க் அதிரடி!! ட்விட்டர் என்ற இணையதள நிறுவனத்தை எலான் மாஸ்க் இயக்கி வருகிறார். இந்த நிறுவனம் பல கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. எலான் மாஸ்க் ட்விட்டரை வாங்கிய பின் அதில் புதிய அதிரடி பல மாற்றங்களை செயல்படுத்திவருகிறார். இதன் மூலம் தங்களின் கருத்துகளை பதிவு செய்யவும் மற்றும் பிற கணக்குகளை பின்தொடரவும் முடியும். மேலும் ட்விட்டரை சிறப்பிக்க அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சில மாற்றங்களை சில நாட்கள் … Read more

மின் இணைப்பு வழங்க இவ்வளவு லஞ்சம் கொடு!! கேட்ட அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!!

Give so much bribe to provide electricity connection!! Action decision given by the court to the official!!

மின் இணைப்பு வழங்க இவ்வளவு லஞ்சம் கொடு!! கேட்ட அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!! மின் இணைப்பு பெறுவதற்காக ரூபாய் 4000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் அடுத்த கன்னடபாளையம் அஸ்வினி நகரை சேர்ந்தவர் ஜனார்த்தன ராவ்.  அயப்பாக்கம் பவானி நகர் எம்.ஜி.ஆர் தெருவில் அவருக்கு  உரிமையான இடம் ஒன்றிற்கு  மின் இணைப்பு வழங்க வேண்டி அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில்அதற்குரிய  … Read more

ராமநாதபுரம் தொகுதிக்கு சண்டையிடும் திமுக பாஜக!! நிகழப்போவது என்ன??

DMK BJP to fight for Ramanathapuram constituency!! What is going to happen??

ராமநாதபுரம் தொகுதிக்கு சண்டையிடும் திமுக பாஜக!! நிகழப்போவது என்ன?? அடுத்த ஆண்டு வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி அடைய வேண்டும் என்ற வெறியில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சியானது மூன்றவாது முறையாக ஆட்சியை கைப்பற்ற தீவிரப்பணியாற்றி வருகிறது. அதேப்போல் இவர்களை வீழ்த்த வேண்டும் என்ற வெறியில் எதிர்க்கட்சி செயல்பட்டு வருகிறது. என்னதான் மோடி இரண்டு முறையும் பெருமளவில் வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தாலும், இவர் தமிழகத்திற்கு சொல்லும்படி எதற்கும் வரவில்லை. … Read more