திமுகவின் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் – நாடாளுமன்ற தேர்தலுக்கு பணியை விரைவுபடுத்த ஆலோசனை!

திமுகவின் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் - நாடாளுமன்ற தேர்தலுக்கு பணியை விரைவுபடுத்த ஆலோசனை!

திமுகவின் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம். அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பணியை விரைவுபடுத்துங்கள் என அறிவுறுத்தினார். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்ட துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, 234 தொகுதியில் இருந்தும் பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுகவில் கூடுதலாக … Read more

ஒழுகமங்கலம் கிராமத்தில் கோவில் காளை இறப்பு!! நூற்றுக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!!

ஒழுகமங்கலம் கிராமத்தில் கோவில் காளை இறப்பு!! நூற்றுக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!!

ஒழுகமங்கலம் கிராமத்தில் கோவில் காளை இறப்பு நூற்றுக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஐந்து நிலை நாட்டார்கள் முல்லை மங்கள சேகரத்தை சார்ந்த ஒழுகமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் வழங்கி அம்மன் கோவிலுக்கு சொந்தமான வரதன் என்ற கோவில் காளை உடல் நலக்குறைவால் இறந்தது. முன்னதாக கிராமத்து நாட்டார்கள் சார்பில் இறந்த வரதன் என்ற காளைக்கு கோவில் முன்பாக அனைவரும் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கிராமத்தின் முக்கிய … Read more

கிருஷ்ணகிரியில் ஆணவக் கொலை!! மகனைக் கொலை செய்த தந்தை மருமகள் பலத்த காயம்.. தடுத்த பாட்டியும் வெட்டிக் கொலை!!

கிருஷ்ணகிரியில் ஆணவக் கொலை!! மகனைக் கொலை செய்த தந்தை மருமகள் பலத்த காயம்.. தடுத்த பாட்டியும் வெட்டிக் கொலை!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கலப்புத் திருமணம் செய்த மகனை கொலை செய்த தந்தையை போலீஸார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தை தடுக்க வந்த பாட்டியும் வெட்டிக் கொல்லப்பட்டார். மருமகள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் குடும்பத்துடன் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகன் சுபாஷ் (28) திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் … Read more

விஷு கனி பண்டிகை.. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு!!

விஷு கனி பண்டிகை.. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு!!

விஷு கனி பண்டிகை.. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு!! மலையாள மொழி பேசும் மக்களால் விஷு கனி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும், கேரள மக்கள் வருடப் பிறப்பாக இதனை கொண்டாடுகின்றனர் கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஒரு சில பகுதிகளில் விசு கனி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளாவில் மேட மாதத்தின் முதல் நாள் விஷு நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த விஷு நாளை அங்கு … Read more

கண் குறைபாட்டை நீக்கும் அற்புத மருந்து!! இனி ஆயுசுக்கும் கண்ணாடி தேவையில்லை!!

கண் குறைபாட்டை நீக்கும் அற்புத மருந்து!! இனி ஆயுசுக்கும் கண்ணாடி தேவையில்லை!!

கண் குறைபாட்டை நிற்கும் அற்புத மருந்து!! இனி ஆயுசுக்கும் கண்ணாடி தேவையில்லை!! இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறிய குழந்தைகள் வரை கண்பார்வை குறைபாடு பிரச்சனை இருக்கின்றது. எல்லாரும் செல்போன் உபயோகிப்பது, அதிகம் தொலைக்காட்சி பார்ப்பது போன்ற பழக்கங்களை வழக்கமாக வைத்துள்ளார்கள். இதனால் சிறிய குழந்தைகளுக்குமே இப்போது கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இது மட்டுமின்றி உடலுக்கு தேவையான சத்துக்கள் சரியாக கிடைக்காமல் இருப்பது, விட்டமின் ஏ, சி போன்றவைகள் குறைவது இன்னும் பல காரணங்களால் கண் … Read more

சேலத்தில் நீர்மோர் பந்தல்!! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு!!

சேலத்தில் நீர்மோர் பந்தல்!! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு!!

சேலத்தில் நீர்மோர் பந்தல்!! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு!! பொதுமக்கள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு உள்ளே சென்று வாங்க முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சேலம் சூரமங்கலம் பகுதியில் அதிமுக மாநகர் மாவட்டம் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு மோர், கம்மங்கூழ்,தர்பூசணி, வெள்ளரிக்காய், திராட்சை உள்ளிட்டவைகளை வழங்கினார். இந்த நிலையில் பொதுமக்கள் ஏராளமானோர் நீர்மோர் பந்தல் திறப்பு … Read more

ரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர்!! சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கைது!!

ரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர்!! சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கைது!!

ரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர்!! சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கைது!! காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்டங்களாக. காங்கிரசார் தொடர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தனர். இதனால் செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடுதல் காவலர்கள் … Read more

சொல் பேச்சைக் கேட்காமல் காதல் திருமணம் செய்த மகன்! ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூர செயல்! 

சொல் பேச்சைக் கேட்காமல் காதல் திருமணம் செய்த மகன்! ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூர செயல்! 

சொல் பேச்சைக் கேட்காமல் காதல் திருமணம் செய்த மகன்! ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூர செயல்!  தந்தையின் பேச்சை மீறி மகன் காதல் திருமணம் செய்ததால் அவர் செய்த கொடூர செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகில் உள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவருக்கு மனைவியும் சுபாஷ் என்ற மகனும் உள்ளனர். பட்டப் படிப்பை முடித்துள்ள சுபாஷ்  திருப்பூரில் தங்கி … Read more

வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கத்தில் இணையும் அயலி நட்சத்திரங்கள்

வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கத்தில் இணையும் அயலி நட்சத்திரங்கள்

வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கத்தில் இணையும் அயலி நட்சத்திரங்கள் இந்த வருட தொடக்கத்தில் வெளியான ”அயலி” வெப் தொடர் பலரது பாராட்டையும், மாபெரும் வெற்றியையும் பெற்றது. இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்த “அருவி” மதன் கதையின் நாயகனாக நடிக்க, அபி நட்சத்திரா, காயத்ரி, செல்லா ஆகியோர் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் சமீபத்தில் வரலாற்று கதாபாத்திரங்களை முன்னிறுத்தி புகைப்படம் எடுத்து வைரல் ஆனது மட்டுமின்றி நாட் ரீச்சபிள், மிடில்க்ளாஸ் படங்களில் நடித்த … Read more

சாமானிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழிகளில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்-பிரதமர் மோடி!!

சாமானிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழிகளில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்-பிரதமர் மோடி!!

சாமானிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழிகளில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பிரதமர் மோடி!! பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைக்க அஸம் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோதி கெளஹாத்தி உயர்நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்தநாள் நூற்றாண்டு இன்று கொண்டாடப்படுவதாக தெரிவித்த பிரதமர் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்ததாகவும் இந்திய அரசியல் சாசனத்தில் பொறிக்கப்பட்டுள்ள சமத்துவ மற்றும் நல்லிணக்கம் … Read more