அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மிதமான மழை வானிலை ஆய்வு மையம்!

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மிதமான மழை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரையில் 14 மாவட்டங்களில் மிதமான மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் 5 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட இலங்கை கடற்கரையை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்து இருப்பதாலும் தமிழ்நாடு மற்றும் … Read more

உடனே விண்ணப்பியுங்கள்! தமிழக கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை

Jobs in Chennai

உடனே விண்ணப்பியுங்கள்! தமிழக கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஆய்வுகூட இரசாயனர் பணிக்கான காலிபணிஇடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பங்களை இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளலாம் . வேலைவாய்ப்பிற்கான தகுதி அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.SC … Read more

தமிழகத்தில் உண்மையிலேயே பெண்களுக்கான ஆட்சி தான் நடைபெறுகிறதா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் உண்மையிலேயே பெண்களுக்கான ஆட்சி தான் நடைபெறுகிறதா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

தென் சென்னை திமுக வர்த்தக அணி நிர்வாகியாக இருப்பவர் சைதை சாதிக் இவர் கடந்த 26 ஆம் தேதி ஆர் கே நகரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பாஜகவின் பெண் நிர்வாகிகளும், நடிகைகளும் ஆன குஷ்பூ, நமிதா, கௌதமி, காயத்ரி ரஹராம் வெளியிட்டவர்கள் தொடர்பாக தரக்குறைவாக பேசினார் அவர் பேசிய வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகப்பரவியது. இந்த நிலையில், திமுக நிர்வாகி சைதாஸ் சாதிக் என்பவர் மகளிர் அணியை சார்ந்த நிர்வாகிகளை தவறாக பேசியதை … Read more

1முதல் 8 ஆம் வகுப்பு வரை  பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Holidays for 1st to 8th standard schools! A sudden announcement by the District Collector!

1முதல் 8 ஆம் வகுப்பு வரை  பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கடந்த ஒரு மாத காலமாகவே அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி முதல் தொடங்கி நிலையில் சென்னை ,செங்கல்பட்டு ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,வேலூர் ,திருவண்ணமாலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமை வரை கன மழை முதல் மிக கனமழை … Read more

கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் அடுத்த டி 20 உலகக்கோப்பையில் இருப்பார்களா? தேர்வுக்குழு தலைவர் பதில்!

கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் அடுத்த டி 20 உலகக்கோப்பையில் இருப்பார்களா? தேர்வுக்குழு தலைவர் பதில்!

கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் அடுத்த டி 20 உலகக்கோப்பையில் இருப்பார்களா? தேர்வுக்குழு தலைவர் பதில்! இந்திய அணியின் மூத்த வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் அடுத்த டி 20 உலகக் கோப்பையில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் நியுசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா. அப்போது அவரிடம் 2024 ஆம் ஆண்டு நடக்கும் டி 20 … Read more

“பூம்ரா உடல்நிலை பற்றி இப்போது எதுவும் சொல்லமுடியாது…” பிசிசிஐ சொன்ன அப்டேட் இதுதான்!

“பூம்ரா உடல்நிலை பற்றி இப்போது எதுவும் சொல்லமுடியாது…” பிசிசிஐ சொன்ன அப்டேட் இதுதான்!

“பூம்ரா உடல்நிலை பற்றி இப்போது எதுவும் சொல்லமுடியாது…” பிசிசிஐ சொன்ன அப்டேட் இதுதான்! நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியலில் பூம்ரா இல்லை. கடந்த மாதம் ஆசிய கோப்பைக்கு முன்னதாக பும்ரா முதுகில் காயம் அடைந்ததால், அந்த தொடரை தவறவிட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உள்நாட்டு தொடருக்கு அவர் திரும்பினார், ஆனால் மீண்டும் காயம் … Read more

“இந்தியா கோப்பைய வெல்ல வந்துருக்கு… ஆனா நாங்க அதுக்கு வர்ல” – பங்களாதேஷ் கேப்டன்

“இந்தியா கோப்பைய வெல்ல வந்துருக்கு... ஆனா நாங்க அதுக்கு வர்ல” - பங்களாதேஷ் கேப்டன்

“இந்தியா கோப்பைய வெல்ல வந்துருக்கு… ஆனா நாங்க அதுக்கு வர்ல” – பங்களாதேஷ் கேப்டன் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டி இன்று அடிலெய்டில் நடக்க உள்ளது. இந்திய அணி இந்த உலகக்கோப்பையில் இதுவரை நடந்த 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகளை அடுத்தடுத்து வென்ற, இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பேட்டிங் சொதப்பல் காரணமாக சொதப்பியது. இதையடுத்து இன்று முக்கியமான போட்டியில் இந்திய அணி பங்களாதேஷை எதிர்கொள்கிறது. … Read more

2 நாள் பயணமாக சென்னைக்கு வருகிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி! முதல்வரை சந்திப்பாரா?

2 நாள் பயணமாக சென்னைக்கு வருகிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி! முதல்வரை சந்திப்பாரா?

நீண்ட இடைவேளைக்கு பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அதன் பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக வந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதன் மூலமாக பாஜக மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது ஆகவே திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாஜகவை கண்டு அஞ்சி நடுங்கினர். இதற்கெல்லாம் ஒரு படி மேலே … Read more

ஹோட்டல் வீடியோ சர்ச்சை விவகாரம்… பெருந்தன்மையான முடிவை எடுத்த கோலி!

ஹோட்டல் வீடியோ சர்ச்சை விவகாரம்… பெருந்தன்மையான முடிவை எடுத்த கோலி!

ஹோட்டல் வீடியோ சர்ச்சை விவகாரம்… பெருந்தன்மையான முடிவை எடுத்த கோலி! இந்திய அணியின் வீரர் கோலியின் அறையை வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதளத்தில் பகிர்ந்தார் ஒரு ரசிகர். சில தினங்களுக்கு முன்னர் கோலி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவும் அது சம்மந்தமான ஆதங்கமான பதிவும் கவனத்தை ஈர்த்துள்ளன. ரசிகர் ஒருவர் கோலி தங்கியுள்ள ஹோட்டல் அறையை வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட ஒன்றாக அமைந்தது. அதுகுறித்து … Read more

பாஜகவின் அசுர வளர்ச்சியால் அலறும் ஆளும் கட்சியினர்!

பாஜகவின் அசுர வளர்ச்சியால் அலறும் ஆளும் கட்சியினர்!

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியது ஆட்சி இருந்துள்ள அதிமுக உற்பத்தி பிரச்சனைகளால் பிளவு பட்டிருப்பதால் ஜெயலலிதா காலத்தில் இருந்தது போல திமுகவை வலுவாக எதிர்க்க இயலவில்லை. இப்படியான சூழ்நிலையில் பாஜகவின் செயல்பாடுகள் திமுகவின் அந்த கட்சி ஆதரவாளர்களையும் கலக்கமடைய செய்திருக்கிறது. கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு அறிக்கையோடு மௌனமாகி விட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து வெளியிட்ட … Read more