அமைச்சர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ 20 லட்சம்!

Happy news released by the minister! Rs 20 lakh for women's self-help groups!

அமைச்சர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ 20 லட்சம்! கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி இன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சியில் நடைபெற்ற பகுதி சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். மேலும் இன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழகம் எங்கும் கிராம சபை மற்றும் பகுதி சபை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதி சபை கூட்டத்தில் கலந்து கொண்டவர், அங்கிருந்த மக்களிடம் அவர்களின் … Read more

ஏ.டி.எம்லிருந்து பணம் வராமல் அக்கவுண்டில் டெபிட்டான சர்ச்சை – நூதன முறையில் நடந்த கொள்ளை 

No money from ATM! Dispute over debit in account - theft by modern method

ஏ.டி.எம்லிருந்து பணம் வராமல் அக்கவுண்டில் டெபிட்டான சர்ச்சை – நூதன முறையில் நடந்த கொள்ளை சென்னை அண்ணாசாலை கேசினோ திரையரங்கம் முன்பு உள்ள தமிழ்நாடு மெர்கண்டை வங்கி ஏ.டி.எம்-ல் கடந்த ஜூலை மாதம் வடிக்கையாளர்கள்  பணம் எடுக்கும்போது பணம் வராமலே டெபிட் ஆகியுள்ளது. இதனால் அச்சம் அடைந்த வடிக்கையாளர்கள் வங்கி கிளையில் சென்று புகார் அளித்தனர்.  வங்கி அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் நூதன முறையில் ரூ.28,500 பணம் கொள்ளை … Read more

சேலம் தினம் இன்று! அவற்றின் சுவாரசியாமான தகவல்கள் இதோ!

Today is Salem Day! Here are their interesting facts!

சேலம் தினம் இன்று! அவற்றின் சுவாரசியாமான தகவல்கள் இதோ! சைலம்  என்றால் மலைகளால் சூழ்ந்த வாழ்விடம் என்பது தான் பொருள்.சைலம் என்று அழைக்கப்பட்ட இடமே நாளடைவில் சேலம் என மாறியது.மேலும் சேலம் மாவட்டம் இன்று 156 ஆண்டுகள் கடந்து 157ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.சேலம் என்பது தமிழகத்திலேயே சென்னை ,கோவை ,மதுரை ,திருச்சி போன்ற மாவட்டங்களுக்கு அடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. மேலும் சைலம் என்ற பெயரில் இருந்து சேலம் என மாறியதற்கு எந்த ஒரு ஆதாரங்களும் … Read more

பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை கூட்டம்

MK Stalin - Latest Political News in Tamil Today

பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தேனி,திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது . இந்நிலையில்  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்தில் … Read more

தமிழக அரசு: விவசாயிகளுக்கு அரசு வழங்கும் 90% மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!

90% subsidy provided by the government to farmers! Apply now!

தமிழக அரசு: விவசாயிகளுக்கு அரசு வழங்கும் 90% மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்! தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விவசாயத்திற்காக ஒரு லட்சம் அளவில் மின் இணைப்புகள் இணைக்கப்பட்டது. நடந்து முடிந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வேளாண் துறை சார்பில் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து இருந்தனர். அதில், நமது தமிழகத்தில் அதிக அளவு சூரிய சக்தி கிடைக்கிறது, அதனை மின் சக்தியாக மாற்றி விவசாயிகளுக்கு … Read more

கடல் நீரை உறிஞ்சும் மேகம்! வைரலாகும் அபூர்வ வீடியோ காட்சி

A cloud that absorbs sea water! A rare video footage that goes viral

கடல் நீரை உறிஞ்சும் மேகம்! வைரலாகும் அபூர்வ வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில அபூர்வ வீடியோக்கள் வைரலாக பரவுவது வழக்கமானதே. அந்த வகையில் தற்போது கடல் நீரை உறிஞ்சும் மேகம் குறித்த அபூர்வ வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இலங்கை யாழ்ப்பணம் பருத்தித்துறை கடற்பகுதியில் கடல் நீரானது சுழல் காற்று போல உருவாகி வானத்தை நோக்கி மேலே செல்கிறது. சில நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த அபூர்வ காட்சி உடனே கலைந்து சென்றதாக அங்கிருந்த … Read more

இடுகாட்டில் அங்கன்வாடியா! குழந்தைகளின் நிலை என்ன?

Anganwadia in Idukhat! What about the children?

இடுகாட்டில் அங்கன்வாடியா! குழந்தைகளின் நிலை என்ன? காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் உட்பட்ட ஐயப்பன்தாங்கல் ஊராட்சி சென்னைக்கு மிக அருகாமையில் முதல் நிலை ஊராட்சியாக உள்ளது.இந்த ஊர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட வளர்ந்து வரும் பகுதியாக விளங்குகிறது.சென்னைக்கு அருகாமையில் உள்ள மாவட்டங்களிலேயே அதிக வருமானம் ஈட்டக்கூடிய முதல் நிலை ஊராட்சியாக ஐயப்பன் தாங்கல் உள்ளது. இந்த பகுதிகளில் எண்ணற்ற அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களும் ,தொழிற்ச்சாலைகளும் உள்ளன.இந்நிலையில்  அந்த பகுதியில் உள்ள இடுகாட்டு பக்கம் … Read more

கரடியே காரி துப்பியதா! சொந்த கட்சியை விமர்சித்த திமுக கவுன்சிலர்

கரடியே காரி துப்பியதா! சொந்த கட்சியை விமர்சித்த திமுக கவுன்சிலர்

கரடியே காரி துப்பியதா! சொந்த கட்சியை விமர்சித்த திமுக கவுன்சிலர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய 16-ஆவது வார்டு திமுக கவுன்சிலரும், ஒன்றிய குழு உறுப்பினருமான ஈஸ்வரன் சொந்த கட்சியான திமுகவை விமர்சித்து பேசியுள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் அவர் பேசும் போது பேருந்தில் இலவச டிக்கெட்டால் பெண்களை ஓட்டுநர், நடத்துநர்கள் அவமதிக்கின்றனர் என ஆவேசமாக பேசினார். இவரின் பேச்சை … Read more

உணவு சாப்பிட்ட பெண் கொடுத்த ரிவ்யூ! எச்சரிக்கை விடுத்த சொமேட்டோ!

The woman gave a review after eating! Somato warning mail to him!

உணவு சாப்பிட்ட பெண் கொடுத்த ரிவ்யூ! எச்சரிக்கை விடுத்த சொமேட்டோ! தற்போது ஆண் பெண் என அனைவரும் பணிக்கு செல்வதால் பெரும்பாலானோர் உணவகங்களில் தான் உணவு உண்கின்றார்கள்.இல்லையெனில் உணவு டெலிவிரி செய்வதற்கென தற்போது எண்ணற்ற செயலிகள் வந்துள்ளது. இருந்த இடத்தில் இருந்தே ஆடர் செய்தால் வீட்டிற்கே உணவை டெலிரி செய்வார்கள். இந்நிலையில் பெங்களூரில் வசிக்கும் பெண் ஒருவர் உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றுள்ளார் அங்கு உணவு சாப்பிட்ட பிறகு அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது.தற்போது எந்த … Read more

மின் கட்டணமே இல்லாத வீட்டிற்கு ஐயோ அம்மா இத்தனாயிரமா? ரூ.91 ஆயிரம் இபி பில்லால் அதிர்ச்சியில் உறைந்த வீட்டு உரிமையாளர்!

Rs.91 thousand for a house with no electricity bill!! Shocked home owner!

மின் கட்டணமே இல்லாத வீட்டிற்கு ஐயோ அம்மா இத்தனாயிரமா? ரூ.91 ஆயிரம் இபி பில்லால் அதிர்ச்சியில் உறைந்த வீட்டு உரிமையாளர்! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விலைவாசி அனைத்தும் உயர்ந்தது. இந்நிலையில் சில மாத முன் திமுக மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இந்த மின்கட்டண உயர்வானது பாமர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மின் கட்டண உயர்வை அடுத்து பல ஊர்களில் ஆங்காங்கே பல புகார்கள் எழுந்த வண்ணமாக தான் இருந்தது. குறிப்பாக குறைந்த அளவில் … Read more