இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!.. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு!..

The consultation for engineering studies starts from today!.. Minister Ponmudi announced!..

இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!.. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு!.. அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு தொடர்பான கூட்டம் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அதில் மாணவர் சேர்க்கை குறித்து மாணவ பிரதிநிதிகள், தனியார் கல்லூரி பிரதிநிதிகள், அரசு கல்லூரி பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டம் நிறைவான பின்னர்,செய்தியாளர்களை சந்தித்தார் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த ஆண்டு நீட் தேர்வு … Read more

சொத்து பிரச்சனையால் எழுந்த தகராறு! தந்தை மற்றும் சகோதரரை கொடூரமாக கொலை செய்த இளைஞர்!

சொத்து பிரச்சனையால் எழுந்த தகராறு! தந்தை மற்றும் சகோதரரை கொடூரமாக கொலை செய்த இளைஞர்!

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தைச் சார்ந்த பிரிஜ்பால் சசி பிரபா தம்பதியினருக்கு அமர், லஷ், என்ற இரு மகன்களும் ஜோதி, அனுராதா, என்ற இரு மகள்களும் இருக்கிறார்கள். இந்த நிலையில் அமர் தன்னுடைய தந்தையிடம் சொத்தை பிரித்து கொடுக்குமாறு வலியுறுத்தி வந்தார். ஆனாலும் சொத்தை பிரிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து உனக்கு சொத்தில் பங்கு கிடையாது என்று மகனிடம் அவர் கூறியதாக தெரிகிறது. அதோடு மட்டுமல்லாமல் சொத்து பத்திரத்திலிருந்து அமரின் பெயரையும் பிரிஜ்பால் … Read more

மாணவர்களுக்கு மடிகணினி திட்டம் கிடையாதா ?  ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை! 

Students don't get computer program? The report published by Ramadoss!

மாணவர்களுக்கு மடிகணினி திட்டம் கிடையாதா ?  ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை! தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.  மேலும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் அரசு பள்ளிகளின் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில்  தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் … Read more

நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரம்! 3 பெண்கள் அதிரடி கைது!

நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரம்! 3 பெண்கள் அதிரடி கைது!

காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் லக்ஷ்மணனின் உடல் கடந்த சனிக்கிழமை டெல்லியிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், உள்ளிட்டோர் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், அஞ்சலி செலுத்திய பிறகு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரில் ராணுவ வீரரின் சொந்த ஊரான டி புதுப்பட்டிக்கு போய்க்கொண்டிருந்தார். அப்போது பாஜகவை சேர்ந்தவர்கள் திடீரென்று அவருடைய காரை வழிமறித்தனர். அவர்கள் அமைச்சரின் கார் மீது காலணியை … Read more

இன்று டெல்லி விரைகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! நாளை பிரதமருடன் சந்திப்பு!

இன்று டெல்லி விரைகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! நாளை பிரதமருடன் சந்திப்பு!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையிலிருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இது குறித்து பேசவிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று சொல்லப்படுகிறது. இதற்காக இன்றிரவு 9.30 மணியளவில் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி விரைகிறார். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் உள்ளிட்டோரை சந்தித்து நாளைய தினம் அவர் வாழ்த்து தெரிவிக்கிறார். இதனையடுத்து மாலை 4.30 மணியாளவில் … Read more

நோய் தொற்று சிகிச்சை செலவுகளுக்கு வருமான வரி விலக்கு பெறுவது எப்படி?

நோய் தொற்று சிகிச்சை செலவுகளுக்கு வருமான வரி விலக்கு பெறுவது எப்படி?

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வருடத்திற்கு 2.5 லட்சம் அதிகமான வருமானம் பெற்றால் நிச்சயமாக அவர்கள் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும். வீட்டுக் கடன், பி, பி, எப், எல்ஐசி, குழந்தைகளின் கல்விச் செலவு உள்ளிட்டவற்றிற்கு வருமான வரி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் சென்ற வருடம் நோய்த்தொற்று மக்களை பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கியபோது ஊழியர்களின் வசதிகளுக்காக பல்வேறு சலுகைகளை வருமான வரித்துறை அறிவித்தது. அதில் வருமான வரி தாக்கல் மற்றும் ரிட்டன் செய்வதற்கான … Read more

நானும் தினேஷ் கார்த்திக்கும் ஒரே இடத்துக்கு மோதுகிறோமா?… ரிஷப் பண்ட்டின் வெளிப்படை பேச்சு

நானும் தினேஷ் கார்த்திக்கும் ஒரே இடத்துக்கு மோதுகிறோமா?... ரிஷப் பண்ட்டின் வெளிப்படை பேச்சு

நானும் தினேஷ் கார்த்திக்கும் ஒரே இடத்துக்கு மோதுகிறோமா?… ரிஷப் பண்ட்டின் வெளிப்படை பேச்சு இந்திய அணியில் இப்போது தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் என இரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். 2004 ஆம் ஆண்டே இந்திய அணிக்காக விளையாட தொடங்கினாலும், தினேஷ் கார்த்திக்கு தொடர்ந்தாற்போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் தோனி என்று சொல்லலாம். அவரின் வருகைக்குப் பின்னர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை இந்திய அணிக்கு ஏற்படவில்லை. இதனால் அணிக்குள் வருவதும் … Read more

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி… தொடங்கிய டிக்கெட் விற்பனை… ஹேங்க் ஆன இணையதளம்!

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி… தொடங்கிய டிக்கெட் விற்பனை… ஹேங்க் ஆன இணையதளம்!

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி… தொடங்கிய டிக்கெட் விற்பனை… ஹேங்க் ஆன இணையதளம்! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக் கோப்பை தொடரில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி மோதுகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இதையடுத்து ஆகஸ்ட் … Read more

ஜிம்பாப்வே தொடரை ஒளிபரப்ப முன்வராத தொலைக்காட்சி சேனல்கள்… பின்னணி என்ன?

ஜிம்பாப்வே தொடரை ஒளிபரப்ப முன்வராத தொலைக்காட்சி சேனல்கள்… பின்னணி என்ன?

ஜிம்பாப்வே தொடரை ஒளிபரப்ப முன்வராத தொலைக்காட்சி சேனல்கள்… பின்னணி என்ன? இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடக்கும் 3 ஒரு நாள் போட்டிகளை ஒளிபரப்ப எந்த சேனல்களும் முன்வரவில்லை என சொல்லப்படுகிறது. ஆகஸ்ட் 18 முதல் 22 வரை மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் 16வது உறுப்பினராக கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். ராகுல் அணிக்கு கேப்டனாகவும் இருப்பார், முன்பு தலைமை தாங்க இருந்த ஷிகர் தவான் இப்போது துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். … Read more

பட்டப்படிப்பு முடித்திருக்கிறீர்களா? ரயில்வேயில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

பட்டப்படிப்பு முடித்திருக்கிறீர்களா? ரயில்வேயில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே துறையில் காலியாக இருக்கின்ற JE, Technician பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆர்வமும், தகுதியும், கொண்டவர்கள் wcr.indianraliways.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. JOBS WAITING FOR 10TH, ITI, DIPLOMA, DEGREE GRADUATES IN WCR RECRUITMENT 2022-APPLY ONLINE … Read more