ஜிமெயில் கூகுள் ட்ரைவ் போன்ற கூகுள் செயல்பாட்டு ஆஃப்களில் சிக்கல்:!

0
66

ஜிமெயில் கூகுள் ட்ரைவ் போன்ற கூகுள் செயல்பாட்டு ஆஃப்களில் சிக்கல்:!

கூகுள் நிறுவனம் தனது சேவையை உலகம் முழுவதும் வழங்கி வருகிறது.கூகுள் நிறுவனத்தினால் இயக்கப்படும் கூகுள் குரோம் (Google Chrome),யூடியூப்(YouTube) கூகுள் டிரைவ் (Google drive)உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூகுள் நிறுவனம் தற்பொழுது வரை சேவையை வழங்கி வருகிறது.

ஆனால் சமீபகாலமாக கூகுள் டிரைவ், ஜிமெயில் ஆகிய சேவைகள் கடந்த வியாழக்கிழமை அன்று கூகுள் ட்ரைவ் சரியாக வேலை செய்யவில்லை என்று பலர் இணையதளத்தில் கருத்து தெரிவித்து வந்தனர். இணைய சேவை பாதிக்கப்படுவதைக் கண்காணிக்கும் தி டவுன் டிடெக்டர் போர்டல் என்கிற தளம், கூகுளில் 62 சதவீத பயனர்களுக்கு இணைப்போடு வரும் மின்னஞ்சலிலும் இருப்பதும், 25 சதவிதம் பயனர்களுக்கு லாக் இன் (login)
பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளனர்.

அதேசமயம் அனைத்து பயனர்களுக்கும் இந்த பிரச்சனை வரவில்லை.கூகுள் ஆப்ஸ் ஸ்டேடஸ் பக்கத்தில் தங்களுக்கு ஜிமெயில் மற்றும் கூகுள் ட்ரைவில் பிரச்சினை உறுதி செய்துள்ளது.

கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து மக்கள் வீட்டிலிருந்து வேலை பார்த்து வருகின்றனர். ஜிமெயில், கூகுள் ட்ரைவ் போன்றவை பணி நிறுவனங்களில் பெரும் பங்கு வகிக்கின்றது.வெறும் காலில் மின்னஞ்சல்களை மட்டுமே அனுப்ப முடிவதாகவும், தகவலுடன் அனுப்பினால் ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் ஜிமெயிலில் இருந்து புகார் வந்த வண்ணம் உள்ளது. மேலும் தகவல்களை மற்ற மின்னஞ்சலுடன் அனுப்பினாலும் இதே பிரச்சனையை வெளியிடுகிறது.

 

இதற்குகூகுள் நிறுவனத்திடம் இருந்து ,எந்தவித அதிகாரப்பூர்வமானஒப்புக் கொள்ளவில்லை .இருப்பினும் கூகுளே நிறுவனங்களிடமிருந்து Service interruption அல்லது “service outage” பிரச்சனையாக இருக்கலாம் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

கூகுள் சேவையானது இந்தியாவை மட்டும் பாதிக்காது, ஐரோப்பியாவின் சில பகுதிகள், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து போன்ற 42 நாடுகளில் பாதிப்பு இருப்பதாக குறிப்பிடுகிறது.

author avatar
Parthipan K