ஹாங்காங்கில் 2 மில்லியன் பேர் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி

0
185

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல துறைகளும் முடக்கத்தில் இருந்தன. தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி வருகின்றன. அந்த வகையில் அண்மையில் ஹாங்காங்கில் நோய்த்தொற்றுக்கான பரிசோதனை பெரிய அளவில் நடத்தப்பட்டது. அதில் சுமார் 2 மில்லியன் பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 42 பேருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது. இப்போது நோய்ப்பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம். இதன் காரணமாக மூடப்பட்ட மதுபானக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் ஆகியவை மீண்டும் திறக்கப்படவுள்ளன.

Previous articleஇனி சொந்த ஊரிலே திருமணத்தைப் பதிவு செய்யலாம்!!
Next articleஅரசு மருத்துவரின் அலட்சியத்தால் மரணம் !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here