காய்கறி வீடு வீடாக சென்று விற்கனுமா? “பாஸ்” தராங்க!! போய் வாங்கிக்கோங்க!!

0
104

இன்று முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பின்பற்றிக் கொண்டிருக்கும் நிலையில் காய்கறிகளை வீடு வீடாக சென்று மக்களுக்கு விநியோகம் செய்யலாம் என்று அறிவித்திருந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் வீடு வீடாக சென்று காய்கறி விற்பதற்கு பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

 

வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில், வாகனங்களுக்கான ‘பாஸ்’ வழங்கப்படுகிறது. விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து பாஸ் வாங்கிக்கொண்டு தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வார்டுகளில் அல்லது கிராமங்களில் வீடு வீடாக காய்கறி விற்பனை செய்யலாம்.

 

வாகனங்களில் காய்கறிகள் விருப்பமுள்ளவர்கள் தோட்டக்கலை துறை அலுவலகங்களில் ஆதார் எண்ணுடன் இணைத்து பாஸ் வாங்கி கொண்டு விற்பனை செய்யலாம்.

 

மடத்துக்குளம் -94437 14513,

மூலனுார் – 63810 17290,

பல்லடம் – 63800 79765;

பொங்கலுார் -63833 84167,

திருப்பூர் – 98437 74567,

உடுமலை – 70107 28795,

ஊத்துக்குளி -93449 11511, வெள்ளகோவில் 98943 61722

அவிநாசி -98437 74567,

தாராபுரம் -94424 34863,

குடிமங்கலம் – 94437 14513,

காங்கயம் -82481 36910,

குண்டடம் – 98940 28768, என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு வேளாண் துறை இயக்குனர்களை அணுகி பாஸ் வாங்கிக் கொள்ளலாம்.

 

தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனில்,

மடத்துக்குளம் – 95006 92640,

மூலனுார் – 98429 50674,

உடுமலை – 98659 05505

ஊத்துக்குளி – 96883 92062, வெள்ளகோவில் – 77083 28657,

தாராபுரம் – 98654 63709,

குடிமங்கலம் – 94861 48557,

குண்டம் – 98945 98701,

அவிநாசி – 76676 90259,

காங்கயம் -99429 49505,

பல்லடம் – 98945 92756,

பொங்கலுார் – 97905 82010,

திருப்பூர் – 97918 91288, ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உதவி இயக்குனர்களை பின்பற்றலாம்.

 

உழவர் சந்தை கண்காணிப்பாளர்களை தொடர்புகொள்ள வேண்டுமெனில், திருப்பூர் வடக்கு -98426 87577,

திருப்பூர் தெற்கு – 96985 88814,

பல்லடம் – 98426 87577,

உடுமலை – 80107 52985,

தாராபுரம் – 82481 41439,

காங்கயம் – 82481 41439 ஆகிய எண்களில் உழவர் சந்தை கண்காணிப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

author avatar
Kowsalya