பெரும் அதிர்ச்சி துயரில் ரெய்னா! தொலைபேசியில் ஆறுதல் கூறிய தோனி!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிழ்ச்சை பெற்று வந்தார் அவர் இன்று மரணமடைந்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், உத்தரப்பிரதேச மாநில காசியாபாத் பகுதியில் இருக்கின்ற அவர்களது வீட்டில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது புற்றுநோயால் நீண்ட வருடங்களாக அவதிப்பட்டு வந்த அவர் காசியாபாத்திலிருக்கின்ற தன்னுடைய சொந்த வீட்டில் இன்று மரணமடைந்திருக்கிறார். சுரேஷ் ரெய்னாவின் தந்தை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி என்று சொல்லப்படுகிறது, அவருடைய … Read more