கேரளாவில் பரவும் பறவைக் காய்ச்சலால் பொதுமக்கள் பீதி
கேரளாவில் பரவும் பறவைக் காய்ச்சலால் பொதுமக்கள் பீதி உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி 3000 பேரை பலிவாங்கிய கொரோனா வைரஸ் ஒரு புறம் தாண்டவமாட இன்னொரு பக்கம் கேரளாவில் தற்போது பறவைக்காய்ச்சல் பரவி மக்களிடையே அச்சத்தை உண்டாக்கி வருகிறது. கேரளாவின் கோழிக்கூடு அருகேயுள்ள வேங்கேரி பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் சில நாட்களாக திடீரென கோழிகள் இறந்து வந்த காரணத்தால் புகார் தெரிவிக்கப்பட்டு, அதிகாரிகள் அந்த பண்ணையில் ஆய்வு செய்தனர். இறந்துபோன கோழிகளின் ரத்தமாதிரிகளை சேகரித்து கண்ணூரில் … Read more