60 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை… தக்காளியை வாங்க கூட்டம் கூட்டமாக சென்ற மக்கள்…!

60 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை... தக்காளியை வாங்க கூட்டம் கூட்டமாக சென்ற மக்கள்...!

  60 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை… தக்காளியை வாங்க கூட்டம் கூட்டமாக சென்ற மக்கள்…   சந்தையில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியானதை அடுத்து தக்காளியை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர்.   சமையலில் அத்தியாவசியமான ஒரு பொருளாக இருக்கும் தக்காளியானது நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக விண்ணைத் தொடும் அளவுக்கு நாடு முழுவதும் உயர்ந்து வருகின்றது. இதனால் நடுத்தர மக்கள் தக்காளியை வாங்கி சமையலுக்கு … Read more

ஓகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு… சுற்றுலாப் பயணிகளுக்கு தடை…!

ஓகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு... சுற்றுலாப் பயணிகளுக்கு தடை...!

  ஓகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு… சுற்றுலாப் பயணிகளுக்கு தடை…   ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகமானதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   கர்நாடக மாநிலம் மற்றும் கேரளா மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரளா மாநிலத்தின் வயநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகின்றது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் … Read more

Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!!

Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!!

Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!! இன்றைய காலத்தில் எதை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு கட்டாயமாக லஞ்சம் என்கின்ற பணத்தை கொடுத்தே தீர வேண்டும்.அப்படி ஒரு சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் எந்த ஒரு வேலை உங்களுக்கு நடக்க வேண்டும் என்றாலும் அதற்காக உடனே நீங்கள் பணத்தை கொடுத்து விடுகிறீர்கள். லஞ்சம் வாங்கி அவர்கள் தப்பு செய்கிறார்கள் என்று கூறினால் லஞ்சம் கொடுத்து … Read more

HCL Tech நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!

HCL Tech நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!

HCL Tech நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!! HCL Tech நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Technical Specialist என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று 01 காலி பணியிடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: … Read more

திண்டிவனம் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும்- பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் !! 

திண்டிவனம் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும்- பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் !! 

திண்டிவனம் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும்- பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் !!     தென் மாவட்டங்களுக்கு செல்லும் இணைப்பு நகராக உள்ள திண்டிவனத்தில் பேருந்து நிலையம் இல்லாததால் மேம்பாலத்திற்கு கீழே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு தமிழக அரசு பட்ஜெட் சட்டமன்ற கூட்டத்தொடரில் நகர்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் ‘கே.என்.நேரு’ திண்டிவனத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் … Read more

மீண்டும் ரௌடி பேபி உடன் இணையும் தனுஷ்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

Dhanush reunites with Rowdy Bobby!! Fans in celebration!!

மீண்டும் ரௌடி பேபி உடன் இணையும் தனுஷ்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!! தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கிவருகிறார். மேலும் கேப்டன் மில்லர் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை சண் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. அதனை தொடர்ந்து தனுஷ்க்கு ஜோடியாக துஷ்ரா விஜய் நடித்துள்ளார். இவர்களை தொடர்ந்து எஸ்.ஜெ.சூர்யா , சந்திப் கிஷன் போன்ற பிரபல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். அதனை தொடர்ந்து … Read more

விண்ணைத்தாண்டி பறக்கும் சேலம் உருக்காலையின் புகழ்!! இஸ்ரோ அதிகாரி அனுப்பிய பாராட்டு கடிதம்!! 

The fame of Salem Ironworks, flying a spaceship!! Appreciation letter sent by ISRO officer!!

விண்ணைத்தாண்டி பறக்கும் சேலம் உருக்காலையின் புகழ்!! இஸ்ரோ அதிகாரி அனுப்பிய பாராட்டு கடிதம்!!  தற்போது  விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டிருக்கும் சந்திராயன் 3 விண்கலத்தில் சேலம்  மாவட்டம் உருக்காலையில் தயாரிக்கப்பட்ட இரும்பு தகடுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவில் இருந்து வெற்றிகரமாக நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் நிலவை நோக்கி தனது பயணத்தை வெற்றிகரமாக துவங்க இருக்கிறது. நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் 3 விண்கலத்தை ரூ.615 … Read more

தஞ்சை மக்களே உஷார்!! முதல்வர் அதிரடி திடீர் ரெய்டு!!

People of Tanjore beware!! Chief Minister Action Raid!!

தஞ்சை மக்களே உஷார்!! முதல்வர் அதிரடி திடீர் ரெய்டு!! தமிழக முதல்வர்  ஜூலை 23 திருச்சியில் நடைபெறவிற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மற்றும்  டெல்டா மண்டலத்துக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கலந்துரையாடினர். இவர் வேளாண்மை கண்காட்சிகளை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். அதையடுத்து தொடர்ச்சியாக ஜூலை 27 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். மேலும் அவரின் … Read more

எனக்கு வாழ்க்கை கொடுத்ததே இவர் தான்!! உருக்கத்துடன் நடிகர் சந்தானம்!!

He is the one who gave me life!! Actor Santhanam with warmth!!

எனக்கு வாழ்க்கை கொடுத்ததே இவர் தான்!! உருக்கத்துடன் நடிகர் சந்தானம்!! தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து இப்பொழுது ஹீரோவாக இருப்பவர் தான் நடிகர் சந்தானம். விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட லொள்ளு சபா என்னும் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த நிகழ்ச்சியின் மூலமே எராளமான ரசிகர்களை ஈர்த்து இருந்தார். அதன் பின்பு 2004 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான “மன்மதன்” என்னும் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் செய்யப்பட்டார். அதன் … Read more

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை நட்சத்திரம் யார் என்று தெரிகின்றதா?? இவர் தான் உங்கள் கனவு கன்னி!!

Do you know who the child star is in this photo?? She is your dream girl!!

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை நட்சத்திரம் யார் என்று தெரிகின்றதா?? இவர் தான் உங்கள் கனவு கன்னி!! இப்பொழுது இணையதளத்தில் நடிகர் நடிகைகளின் இளம் வயது போட்டோக்கள் வெளியாகி வைரலாகி கொண்டு வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது நடிகை ஒருவரின் இளம் வயது போட்டோ வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இளைஞர்களின் கனவு கன்னியான கீர்த்தி சுரேசின் இளம் வயது போட்டோ தான் இது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாகி கொண்டு வருகின்றனர். இவர் 2000 களில் … Read more