புதிய அவதாரத்தில் உலக நாயகன்!! எதிர்பார்க்காததை எதிர் பாருங்கள் இணையத்தில் வைரலாகும்!!

World hero in new avatar!! Expect the unexpected to go viral on the internet!!

புதிய அவதாரத்தில் உலக நாயகன்!! எதிர்பார்க்காததை எதிர் பாருங்கள் இணையத்தில் வைரலாகும்!! இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும் . இந்த படத்தை  பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கினார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பல நடிகர்களும் நடித்துள்ளார்கள். இத்திரைப்படம் பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்தது. இந்நிலையில் இந்தியன் 2 தயாரிப்பதாக  கடந்த செப்டம்பர்  2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன் முதல் படப்பிடிப்பு ஜனவரி … Read more

நெய்வேலியில் NLC க்கு எதிராக பாமக நடத்திய முற்றுகை போராட்டத்தில் போலீஸ் தடியடி! அன்புமணி ராமதாஸ் கைது

நெய்வேலியில் NLC க்கு எதிராக பாமக நடத்திய முற்றுகை போராட்டத்தில் போலீஸ் தடியடி! அன்புமணி ராமதாஸ் கைது

நெய்வேலியில் NLC க்கு எதிராக பாமக நடத்திய முற்றுகை போராட்டத்தில் போலீஸ் தடியடி! அன்புமணி ராமதாஸ் கைது என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு பகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க முடிவு எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த சுரங்க விரிவாக்க பணியில் நிலத்தை கைப்பற்றும் பொழுது அறுவடைக்கு தயாராக … Read more

விவசாயிகளுக்கு தமிழக அரசு அடுத்தடுத்து வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! ஆகஸ்ட் வரை கால அவகாசம் நீடிப்பு!!

Tamil Nadu government issued important announcement to farmers!! Deadline extended from 15th August!!

விவசாயிகளுக்கு தமிழக அரசு அடுத்தடுத்து வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! ஆகஸ்ட் வரை  கால அவகாசம் நீடிப்பு!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டெல்டா மண்டல பகுதியில் திமுக வாக்குச்சாவடி கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தற்பொழுது அதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு உள்ளார். திருச்சி வந்தடைந்த பிறகு அந்த மாவட்ட வாக்குசாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.மேலும் இன்று  இரவு திருச்சி மாவட்டத்தில் தங்கிய … Read more

புதிய பரிமாணத்துடன் கொண்டு வரப்படும் பேருந்துகள்!! தமிழக அரசின் சூப்பரான அறிவிப்பு!!

Buses brought with a new dimension!! Tamil Nadu government's great announcement!!

புதிய பரிமாணத்துடன் கொண்டு வரப்படும் பேருந்துகள்!! தமிழக அரசின் சூப்பரான அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகள் அனைத்துமே சரியான வசதிகள் இல்லாமல், பராமரிக்காமல் உள்ளது. மேலும், மிகவும் பொறுமையாக செல்கிறது என்று தமிழக மக்கள் ஏராளமான புகார்களை கூறி வருகின்றனர். இதனால் தமிழக அரசு புதிய திட்டங்களை தினமும் அறிமுகப்படுத்தி வருகிறது. அதாவது, அரசு பேருந்துகளை சீரமைத்து தனியார் பேருந்துகள் போல சிறப்பாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. மேலும், புதிய பேருந்துகளை வாங்குவதற்கும், சில ஏசி … Read more

மாணவர்களே ரெடியா?? 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!!

Are the students ready?? 11th Class Supplementary Exam Results Released Today!!

மாணவர்களே ரெடியா?? 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!! தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 93  சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அந்த தேர்வில் 11 ஆம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூன் மாதம்  துணை … Read more

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு!! சென்னை, 1 கிராம் தங்கம் ரூ.5000 கும் கீழ் விற்கப்பட்டு வந்த நிலையில்,கடந்த மார்ச் மாதம் முதல் இதன் விலை அதிகரித்து காணப்படுகிறது.மேலும் இதன் விலை அதிரடியாக உயர்வது, மறுநாள் பெயரளவுக்கு குறைவது என்று வாடிக்கையாக உள்ளது. மேலும் தொடர்ந்து தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து 1 சவரன் ரூ.46,000 ஆகவும் விற்பனையானது. தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற சாதனையை படைத்தது. பின்னர் கடந்த … Read more

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்! புறக்கணிப்பு செய்த தேமுதிக பொருளாளர்!!

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்! புறக்கணிப்பு செய்த தேமுதிக பொருளாளர்!!

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்… புறக்கணிப்பு செய்த தேமுதிக பொருளாளர்… பாஜக கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களின் என் மண் என் மக்கள் பயணத்தை தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் என்று நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நடைபயணம் இன்று(ஜூலை28)  மாலை தொடங்கவுள்ள நிலையில் பாஜக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் … Read more

மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் பலி… திருநெல்வேலி மாவட்டத்தில் அதிர்ச்சி!!

மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் பலி... திருநெல்வேலி மாவட்டத்தில் அதிர்ச்சி!!

  மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் பலி… திருநெல்வேலி மாவட்டத்தில் அதிர்ச்சி…   திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் பகுதியில் மரத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நெல்லையை அடுத்த கங்கொண்டான் பகுதியில் உள்ள சண்முகாபுரம் தெற்கு தெருவில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் 21 வயதான அரவிந்த் அவர்கள் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள சிப்காட்டில் ஒரு பிஸ்கட் கம்பெனியில் … Read more

கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!! பக்தர்களுக்கு  அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!

Special buses for Krivalam!! Happy news released by Government Transport Corporation for devotees!!

கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!! பக்தர்களுக்கு  அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!! திருவண்ணாமலையில் கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் இன்று தெரிவித்துள்ளது. இது பற்றி அரசு விரைவு போக்குவரத்து கழகம் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது, வருகின்ற ஆகஸ்ட் 2-ஆம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் நடைபெறும். அதுவும் இந்த மாதம் ஆடி மாதம் என்பதால் … Read more

தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பரிசீலனை – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!!

தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பரிசீலனை - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!!

தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பரிசீலனை – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.     பழைய ஓய்வூதியத்திட்டம் கடந்த 2003 ம் ஆண்டு வரை அமலில் இருந்தது. பிறகு அத்திட்டம் ரத்து செய்யப்பட்டு 2004ம் ஆண்டு முதல் ‘தேசிய பென்சன் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. தற்பொழுது வரை அரசு ஊழியர்களுக்கு இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.மேலும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் சிபிஎஸ் (CPS) எனப்படும் பங்களிப்பு பென்சன் திட்டம் … Read more