ரசாயன கிடங்கிலிருந்து வெளியேறிய நச்சுப்புகை!! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!!

ரசாயன கிடங்கிலிருந்து வெளியேறிய நச்சுப்புகை!! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!!

ரசாயன கிடங்கிலிருந்து வெளியேறிய நச்சுப்புகை!! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!! திருவள்ளூர் செங்குன்றம் அருகே தனியாருக்குச் சொந்தமான ரசாயன கிடங்கு அமைந்துள்ளது. இந்த ரசாயன கிடங்கில் பிளீச்சிங் பவுடர், காஸ்டிக் சோடா உள்ளிட்ட வேதிப்பொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்ப்பட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்தநிலையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால், ரசாயன பொருட்கள் மேல் மழை நீர் பட்டு நச்சுப்புகை வெளியேறி வருகிறது, … Read more

ஜெர்சி இன பசுக்களை வாங்க ஆவின் நிறுவனம் முடிவு!! விவசாயிகளுக்கு முன்னுரிமை!!

Avin's company decided to buy Jersey cows!! Priority for farmers!!

ஜெர்சி இன பசுக்களை வாங்க ஆவின் நிறுவனம் முடிவு!! விவசாயிகளுக்கு முன்னுரிமை!! ஆவின் நிறுவனம் வெளி மாநிலகளில் இருந்து 2 லட்சம் ஜெர்சி இன பசுக்களை வாங்க முடிவு செய்துள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் ஜெர்சி இன பசுக்களை வாங்க முடிவெடுத்துள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாடுகளும் 50 ஆயிரம் முதல்  70 ஆயிரம் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆவின் நிறுவனம் தினசரி தமிழ்நாடு முழுவதும் உள்ள … Read more

குடும்பத்தலைவிகளிடம் சிறுதொழில் ஆசை!! மோசடி செய்த திமுக பிரமுகர்!!

Housewives want a small business!! DMK personality who cheated!!

குடும்பத்தலைவிகளிடம் சிறுதொழில் ஆசை!! மோசடி செய்த திமுக பிரமுகர்!! மளிகைபொருட்களை பேக்கிங்  செய்து சுலபமாக மாதம் 10 ஆயிரம் வரை சாம்பாதிக்கலாம் என கூறி மோசடி செய்த தம்பதிகள்.  சென்னை அரும்பக்கத்தில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மகாதேவ பிரசாத். இவர் “மோகா” என்ற பெயரில் மளிகைப்பொருட்களை  ஏற்றுமதி செய்து வந்தார்.  இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பெண்களிடம் தனது நிறுவனத்தில் 25 ஆயிரம் முதலீடு செய்தால்,  மளிகைப்பொருட்கள்  மொத்தமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை எடைக்கு … Read more

700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த ஜி ஸ்கொயர் குரூப் நிறுவனம்!! சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை!!

g-square-group-company-that-evaded-700-crore-rupees-income-tax-department-sent-summons

700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த ஜி ஸ்கொயர் குரூப் நிறுவனம்!! சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை!! கோவையில் செயல்பட்டு வரும் ஜி ஸ்கொயர் நிறுவனம் ரூபாய் 700 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது. கோவை மாவட்டத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் கோவை மாவட்டத்தில் எல்.அண்ட்.டி பைபாஸ் சாலையில் ஜி ஸ்கொயர் சிட்டி என்னும் சிறிய நகரத்தை உருவாக்கி வருகின்றது. … Read more

துரைசாமியை கண்டிப்பாக நீக்க வேண்டும்!! செஞ்சி ஏ.கே மணி வைகோவிற்கு கடிதம்!!

Duraisamy must be removed!! Letter to Senji AK Mani Vaiko!!

துரைசாமியை கண்டிப்பாக நீக்க வேண்டும்!! செஞ்சி ஏ.கே மணி வைகோவிற்கு கடிதம்!! திருப்பூர் துரைசாமி அவர்களை கட்சியிலிருந்து கண்டீப்பாக நீக்க வேண்டும் என்று செஞ்சி ஏ.கே மணி அவர்கள் மதிமுக கட்சி தலைவர் திரு. வைகோ அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மதிமுக கட்சியை திமுக கட்சியுடன் இணைத்து விடலாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் திருப்பூர் துரைசாமி அவர்கள் மதிமுக கட்சியின் தலைவர் வைகோ அவர்களுக்கு சில நாட்களுக்கு முன்னர் கடிதம் எழுதினார். … Read more

கல்லூரி மாணவிகள் பற்றிய அமைச்சர் துரைமுருகனின் சர்ச்சைக்குரிய பேச்சு! வழுக்கும் கண்டனம்!

Minister Duraimurugan's controversial speech about college girls!

கல்லூரி மாணவிகள் பற்றிய அமைச்சர் துரைமுருகனின் சர்ச்சைக்குரிய பேச்சு! வழுக்கும் கண்டனம்! வேலூர் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன் “செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார். மேலும் பெற்றோர்கள் அவர்களது பெண்பிள்ளைகளை அரசு கல்லூரிகளில் சேர்த்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்குகிறோம் அதை மாணவிகள் இஷ்டம் போல் செலவு செய்துகொள்ளலாம் என்று கூறிய அமைச்சர் துரைமுருகன் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். … Read more

தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்!! இவர்கள் தான் அடுத்து தமிழ்நாட்டின் அமைச்சர்கள்!!

A sudden change in the Tamil Nadu cabinet!! These are the next Ministers of Tamil Nadu!!

தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்!! இவர்கள் தான் அடுத்து தமிழ்நாட்டின் அமைச்சர்கள்!! தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அமைச்சரவையில் இன்று மாற்றம் ஏற்படப் போகிறது என்று தகவல்கள் வந்துள்ளது. அமைச்சரவையில் புது அமைச்சர்களின் பட்டியலில் ஒரு சில பேரின் பெயர்கள் இருக்கின்றது. அதன்படி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள் இருக்கும் போதே மன்னார்குடி தொகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த டி.ஆர்.பி ராஜா அவர்களின் பெயரும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் … Read more

இல்லத்தரசிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! உடனே நகைக்கடைக்கு செல்லுங்கள்.. இன்று ஒரு நாள் தான் இந்த சலுகை!!

Today's Gold and Silver Price Status

இல்லத்தரசிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! உடனே நகைக்கடைக்கு செல்லுங்கள்.. இன்று ஒரு நாள் தான் இந்த சலுகை!! நாளுக்குநாள் மக்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. சவரன் எவ்வளவு விலைக்கு விற்றாலும் சிறிதளவு தங்கமேனும் நாம் வாங்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ஆனால் தற்போதைய நிலையில் தங்கத்தின் விலை அதிகரித்தும், சற்று குறைந்தும் ஏற்ற இறக்கமாகவே காணப்படுகிறது. 22 கேரட் தங்கம்  நேற்றை விட இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து சவரன் 44920 ஆக … Read more

தேவைக்கட்டணம் எதுவுமில்லை!! மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!!

no-fee-required-electricity-regulatory-commission-notice

தேவைக்கட்டணம் எதுவுமில்லை!! மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!! தற்போதைய சூழ்நிலையில்  அனைவரின் வீட்டிலும் அனைத்து மின்சாதன பொருட்களும் உள்ளது. மக்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் ஏசி, குளிர்சாதனப்பெட்டி, கம்ப்யூட்டர், ஹீட்டர் முதலிய பொருட்கள் அத்தியாவசிய பொருட்களாகவே உள்ளது. இது போன்ற அனைத்து மின்சாதனங்கள் கொண்ட வீடுகளில் தேவைக்கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.இது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களாக மின்சாதன பயன்பாட்டை பொருத்து கூடுதல் கட்டணம் … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7  மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

Rain in 7 districts in Tamil Nadu for next 3 hours! Meteorological Center information!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7  மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்! தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7  மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் மேலும் 17  மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கீழ்க்கண்ட  7  மாவட்டங்களான கோவை, திண்டுக்கல், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி  உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய … Read more