பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆர்கே சுரேஷிற்கு போலீஸ் வலை வீச்சு!!

Famous Tamil film actor RK Suresh is set up by the police!!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆர்கே சுரேஷிற்கு போலீஸ் வலை வீச்சு!! தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்படும் ஒரு வார்த்தை ஆருத்ரா கோல்ட் திட்டம், இந்த திட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்தால் அதிகப்படியான வட்டி அதாவது 30 அளவிற்க்கு வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏராளமான பொதுமக்களிடம் இருந்து சுமார் 2,438 கோடி அளவுக்கு பணத்தை பெற்று அதற்கான வட்டி தொகையை தராமல் ஏமாற்றுவது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த … Read more

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நாளை சேலம் வருகை!!  உற்சாக வரவேற்பு அளிக்க கட்சியினர் முடிவு!

Edappadi Palaniswami to visit Salem tomorrow as General Secretary of AIADMK!! The party decided to give an enthusiastic welcome!

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நாளை சேலம் வருகை!!  உற்சாக வரவேற்பு அளிக்க கட்சியினர் முடிவு! அதிமுகவில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த பொதுக்குழு குழு சம்பந்தமான வழக்கில் எடப்பாடிக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் மூலம் பொதுக்குழு முடிவு படி எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் செல்லுபடியாகும் என முடிவாகியது, இதனால் கட்சியின் அடுத்த பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டவுடன் முதல் … Read more

பாஜகவை எதிர்க்க வலுவான கூட்டணி !! தமிழக முதல்வர் ஸ்டாலின் முயற்சி!!

A strong alliance to oppose BJP!! Tamil Nadu Chief Minister Stalin's effort!!

பாஜகவை எதிர்க்க வலுவான கூட்டணி !! தமிழக முதல்வர் ஸ்டாலின் முயற்சி!! கடந்த 2014ம் ஆண்டு முதல் மத்திய அரசாக பாஜக செயல்பட்டு வருகிறது, ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருவது எதிர் கட்சிகளிடையே சலசலப்பை உண்டாக்கி வருகிறது, இதனிடையே மீண்டும் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன, மேலும் … Read more

கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலை!!

கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலை!!

கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலை!! கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட காராடி பகுதியைச் சேர்ந்தவர் விஜூ. இவரும் இவரது மனைவி டின்டுவும் கஞ்சிக்குழி பகுதியில் சிறிய அளவில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தனர். ஹோட்டலில் போதிய வியாபாரம் நடைபெறாத நிலையில், லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி பொருளாதார நெருக்கடியில் சிக்கினர். இதனால் கடனை திருப்பி செலுத்த இயலாத நிலை ஏற்பட்டபோது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள … Read more

ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்யாத மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தால் பொதுமக்கள் ஏமாற்றம்!!

ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்யாத மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தால் பொதுமக்கள் ஏமாற்றம்!!

ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்யாத மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தால் பொதுமக்கள் ஏமாற்றம்!! தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 ஆண்டு டிம்பர் மாதம் 23ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழக முதல்வரின் மஞ்சள் பை திட்டம் குறித்து பல்வேறு வகைகளில் மாவட்டம் தோறும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. பிளாஸ்டிக்கை ஒழிக்க கொண்டுவரப்பட்டுள்ள இந்த ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு … Read more

தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதும் – தனியார் பள்ளி நிர்வாகம்!!

தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதும் - தனியார் பள்ளி நிர்வாகம்!!

தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதும் – தனியார் பள்ளி நிர்வாகம்!! அரசு செய்யாததை எல்லாம் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.. அரசின் எந்தவித வழிகாட்டலும் இல்லாமல், பயிற்சியும் இல்லாமல், அரசுக்கு ஐந்து பைசா நிதிச் சுமை இல்லாமல், அரசிடமிருந்து தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கட்டி, அங்குள்ளவர்களுக்கு கமிஷன் கொடுத்து, 6 லட்சத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்புத் தந்து, அரசுக்கு சொத்து வரியை, தொழில் … Read more

ஆடுற மாட்ட ஆடி கறப்பவர் பாடுற மாட்ட பாடி கறப்பவர் ஸ்டாலின் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு..

ஆடுற மாட்ட ஆடி கறப்பவர் பாடுற மாட்ட பாடி கறப்பவர் ஸ்டாலின் - அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு..

ஆடுற மாட்ட ஆடி கறப்பவர் பாடுற மாட்ட பாடி கறப்பவர் ஸ்டாலின் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு.. ஆடுற மாட்ட ஆடி கறந்து, பாடுற மாட்ட பாடி கறந்து அரசாங்கத்தின் திட்டம் என்கின்ற பாலை இல்லாதோர் இல்லங்களுக்கு சரியாக முறையாக சேர்க்கின்ற நிர்வாகத்தின் பெயர் ஸ்டாலினிசம் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார். சட்டப்பேரவையில் பதிலுரையின் போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், பாவேந்தர் பாரதிதாசன் பாணியில் உலக அரசியல் பற்றி சொல்ல வேண்டும் … Read more

தாயின் கள்ளக்காதலனை அடித்துக்கொலை செய்த கல்லூரி மாணவர் கைது…

Australian police shot and killed an Indian!!

தாயின் கள்ளக்காதலனை அடித்துக்கொலை செய்த கல்லூரி மாணவர் கைது… நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம் புதூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43). டிராக்டர் டிரைவர். இவர், அங்குள்ள மெயின்ரோட்டில் நேற்று காலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தலையில் பலத்த காயம் இருந்தது. எனவே சுரேஷ் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் … Read more

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு குண்டர் சட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி?

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு குண்டர் சட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி?

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு குண்டர் சட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி? வழக்கு சம்ந்தமான முழு விபரங்களையும் அரசு தரப்பில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை உத்தரவு. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கில் கைதாகினர். இதில் கணேஷ்குமார் மற்றும் அவரது சகோதரர் குண்டர் சட்டத்தில் கைது செய்யபப்பட்டனர். இதை எதிர்த்து இருவரும் அறிவிரை குழுமத்தில் மனு செய்தனர். இதில் கணேஷ்குமார் மீதான … Read more

மாணவர்களுக்கு கையடக்க கணினி திட்டம் இதுவரை வழங்காதது ஏன் ? சட்டப்பேரவையில் அதிமுக கேள்வி

மாணவர்களுக்கு கையடக்க கணினி திட்டம் இதுவரை வழங்காதது ஏன் ? சட்டப்பேரவையில் அதிமுக கேள்வி

மாணவர்களுக்கு கையடக்க கணினி திட்டம் இதுவரை வழங்காதது ஏன் ? சட்டப்பேரவையில் அதிமுக கேள்வி   அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் விலையில்லாத மடிக்கணினி வழங்கப்பட்ட நிலையில், அத் திட்டத்தை நிறுத்திய திமுக அரசு , கையடக்க கணினி வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் , இதுவரை வழங்காத து ஏன் என, சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி கேள்வி எழுப்பினார்.   பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களில் அதிமுக உறுப்பினர் … Read more