ஸ்வீட் நியூஸ்.. தங்கம் விலை சரசரவென்று குறைந்தது..!

0
262
#image_title

ஸ்வீட் நியூஸ்.. தங்கம் விலை சரசரவென்று குறைந்தது..!

கடந்த சில தினங்களாக விலை அதிகரித்து விற்கப்பட்டு வந்த தங்கம் இன்று குறைந்து இருக்கின்றது. பெண்கள் அதிகம் விரும்பி அணியும் ஆபரணங்களில் ஒன்று தங்கம். நம் நாட்டின் பொருளாதாரத முன்னேற்றத்தில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கின்றது.

22 கேரட் கோல்ட்: நேற்று ஒரு கிராம் ரூ.5,890க்கு விற்ற நிலையில் இன்று ரூ.20 குறைந்து ரூ.5,870க்கு விற்பனையாகி வருகின்றது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் கோல்ட்: நேற்று ஒரு கிராம் ரூ.6,425க்கு விற்ற நிலையில் இன்று ரூ.21 குறைந்து ரூ.6,404க்கு விற்பனையாகி வருகின்றது. 8 கிராம் தங்கம் ரூ.168 அதிகரித்து ரூ.51,232க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி: நேற்று வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 1 கிராம் ரூ.77க்கும், 1000 கிராம் ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சற்று குறைந்து இருப்பதால் நகை பிரியர்கள் மற்றும் நகை தேவை இருக்கும் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.