இந்த நேரத்தில் ஒருபொழுதும் விளக்கு ஏற்ற கூடாது! மறந்து கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்!
இந்த நேரத்தில் ஒருபொழுதும் விளக்கு ஏற்ற கூடாது! மறந்து கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்! நாம் நம் வீட்டில் விளக்கேற்றுவதற்கென சில நாட்கள் உள்ளது அதனைத் தவிர மற்ற நாட்களில் விளக்கேற்றும் பொழுது நமக்கு எண்ணற்ற தோஷங்கள் ஏற்படுகின்றது அவ்வாறு எந்த தினங்களில் விலக்கி ஏற்றக்கூடாது என்பதனைப் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். உடன் பிறந்தவர்கள் மற்றும் பங்காளிகள் வீட்டில் இறப்பு ஏற்பட்டால் காரியம் முடியும் தேதி வரை வீட்டில் விளக்கு ஏற்ற கூடாது. … Read more