26 வயதில் ஓய்வு பெறலாம் என யோசிக்கும் நம்பர் 1 பவுலர்: ரசிகர்கள் அதிர்ச்சி
26 வயதில் ஓய்வு பெறலாம் என யோசிக்கும் நம்பர் 1 பவுலர்: ரசிகர்கள் அதிர்ச்சி ஆஸ்திரேலிய அணியின் நம்பர் 1 பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த விரும்புவதாக சொல்லியுள்ளார். டி 20 போட்டிகள் அறிமுகமானதில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் அந்த வடிவிலான போட்டிகளில் விளையாடவே ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த நேரம் மற்றும் அதிக சம்பளம் ஆகியவை மட்டுமில்லாது ரசிகர்களின் ஆதரவும் டி 20 போட்டிகளுக்கு அதிகமாக உள்ளது … Read more