காதலை ஏற்க மறுத்த இளம்பெண்.. ரகளையில் ஈடுப்பட்ட இளைஞர்கள்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!
காதலை ஏற்கமறுத்த மாணவியின் வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுப்பட்டவர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காவேரிப்பட்டிணத்தை சேர்ந்த விஜய் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தினமும் அந்த பெண் கல்லூரிக்கு செல்லும் போதும் திரும்பும் போதும் அவரை காதலை ஏற்று கொள்ள சொல்லி கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், சம்பவதன்று அந்த பெண் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது வந்த விஜய் அவரிடம் மீண்டும் … Read more