ஈரோடு மாவட்டத்தில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து! விபத்தில் சிக்கிய பயணிகள்!
ஈரோடு மாவட்டத்தில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து! விபத்தில் சிக்கிய பயணிகள்! ஈரோடு மாவட்டம் நேற்று பழனியில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பஸ் ஓன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30 பயணிகள் பயணித்தனர். அந்த பேருந்தை தினேஷ் குமார் என்பவர் இயக்கி வந்தார். அந்த பேருந்தானது காலை 10 மணி அளவில் ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த கண்ணம்மாபுரம் அருகே வந்து கொண்டிருந்தது. அதே பகுதியில் இருசக்கர மோட்டார் சைக்கிள் ஓன்று வந்து கொண்டிருந்தது. அப்போது … Read more