அண்ணாமலையின் நடைப்பயண விழாவில் எடப்பாடி இல்லையா!! நடந்தது என்ன?
அண்ணாமலையின் நடைப்பயண விழாவில் எடப்பாடி இல்லையா!! நடந்தது என்ன? அடுத்த ஆண்டு வரக்கூடிய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெரும் வெறியோடு பாஜக தீவிரமாக தனது தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகிறது. அந்த வகையில், பாஜகவின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டத்தை அனைவரிடமும் பெருமைப்படுத்தும் நோக்கோடு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்ல இருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளுக்குமே பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்ல இருக்கிறார். … Read more