சேலம் மாவட்டத்தில் நான்கு லட்சம் பண மோசடி! அரசு வேலை கனவாகிய நிலை!
சேலம் மாவட்டத்தில் நான்கு லட்சம் பண மோசடி! அரசு வேலை கனவாகிய நிலை! சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ஜெகநாதன் இவருடைய மகன் சதீஷ். தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக சதீஷ் வேலை பார்த்து வந்தார். மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு கொங்கனாபுரத்தை சேர்ந்த சண்முகம்(58) என்பவருக்கும் ஜெகநாதன் மூலம் அவருடைய மகனும் அறிமுகமானார். அப்போது மீன்வளத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி சதீஷ்யிடம் இருந்து சண்முகம் ரூம் … Read more