முன்னாள் முதல்வர்களுக்கு கார் ஓட்டிய குமாரசாமி மர்மச்சாவு?
தமிழக முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி ஆகியோர்களுக்கு கார் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற குமாரசாமி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அணை மேடு பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி.இவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்தார்.இவர் தமிழகத்தின் முதல்வர்களான எம்ஜிஆர்,கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களுக்கு கார் ஓட்டுநராக பணிபுரிந்து உள்ளார்.பணி ஓய்வு பெற்ற பின்னர் அவருடைய சொந்த ஊரான வாழப்பாடியில் செட்டிலாகிவிட்டார்.தற்போது அவருக்கு 67 … Read more