ரெயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ரெயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தண்டவாளத்தில் செய்யப்படும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி பல்லவன், பாண்டியன், மற்றும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ஆகிய சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது பற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, ரெயில் தண்டவாளம் பராமரிப்பு, தொழில்நுட்பப் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூர் – காரைக்குடிக்கு பிப்ரவரி.16, 17, 20, 21, 23, 24, 27, … Read more