நீங்கள் பிக்ஸட் டெபாசிட் செய்திருக்கிறீர்களா? உங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நற்செய்தி!

நீங்கள் பிக்ஸட் டெபாசிட் செய்திருக்கிறீர்களா? உங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நற்செய்தி! நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் நிர்மலா சீதாராமனால் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. பாஜக அரசு மீண்டும் ஆட்சி அமைத்தை அடுத்து இரண்டாவது முறையாக் இன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் பல்வேறு அம்சங்கள் நிறை குறைகளோடு விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில் மத்திய தர மக்களுக்கான ஒரு சிறப்பான அறிவிப்பை இந்த பட்ஜெட் கொண்டுள்ளது. … Read more

தனிநபர் வருமானவரி குறைப்பு! நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டிற்கு குவியும் பாராட்டு

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும்போது அனைத்து மக்களும் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் என்னவெனில் வருமான வரி சலுகை என்பது தான். குறிப்பாக ரூபாய் 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் இதுவரை 20 சதவீதம் வருமான வரியாக கட்டி வந்ததால், அதன் சதவிகிதம் இந்த பட்ஜெட்டில் குறைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது எதிர்பார்த்தபடியே தற்போது வரிச்சலுகை குறித்த அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி குறைக்கப்பட்ட வரிச்சலுகையின் … Read more

ஆத்திச்சூடியுடன் ஆரம்பித்த பட்ஜெட்: என்னென்ன சலுகைகள்?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2020ஆம் ஆண்டு பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை தொடங்குவதற்கு முன் ஒளவையார் குறித்த முன்னுரையை குறிப்பிட்ட அவர் ‘பூமி திருத்தி உண்’ என்ற ஆத்திச்சூடி பாடலை சுட்டிக்காட்டி தனது பட்ஜெட் உரையை தொடங்கினார் இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம் *விவசாயிகளுக்கு “கிசான் கிரடிட் கார்டு” வழங்கப்படும் 6 ஆண்டுகளில் கடன் GDP 52% இருந்து 48% குறைந்துள்ளது 2022க்குள் விவசாயிகளின் வருமானம் … Read more

அல்வா கொடுத்து, பட்ஜெட் உருவாக்கும் பணிகளை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்..!!

அல்வா கொடுத்து, பட்ஜெட் உருவாக்கும் பணிகளை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்..!! 2020-21 ஆம் வருடத்தின் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பற்றிய தகவலை அச்சேற்றும் பணிகளை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நிதியமைச்சக ஊழியர்களுக்கு அல்வா கொடுத்து தொடங்கி வைத்தார். மத்திய அரசின் பொது பட்ஜெட் தாக்கல் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அவர்கள் தாக்கல் செய்யட உள்ளது. பொது பட்ஜெட் குறித்தான தகவல்களை தயாரிக்கும் ஊழியர்கள், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் வரை வெளி நபர்களுடன் … Read more

அஜித் விஜய் படங்களுக்கு இணையான மாஸ் பாடல் காட்சி:

சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள்சரவணன் அவர்கள் நடிப்பில் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இந்த படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும், இந்த பாடலுக்காக ரூபாய் 10 கோடி செலவு செய்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது பிரம்மாண்டமான கண்ணை கவரும் அரங்குகளில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுடன் இந்த பாடல் … Read more

பெண் நிருபர் மீது சோடா ஊற்றிய அதிகாரியின் மனைவி: அதிர்ச்சி தகவல்

பெண் நிருபர் மீது சோடா ஊற்றிய அதிகாரியின் மனைவி: அதிர்ச்சி தகவல் அமெரிக்காவில் உயர் அதிகாரியின் மனைவி ஒருவர் தனது கணவரை கேள்வி மேல் கேள்வி கேட்டு மடக்கிய பெண் நிருபர் மீது சோடா ஊற்றிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா என்ற மாநிலத்தை சேர்ந்த ஜேசன் என்பவர் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவரது அலுவலகத்தில் பட்ஜெட் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல உயர் … Read more