அப்படி போடு பள்ளி வேன்களில் சிசிடிவி கேமரா!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!
அப்படி போடு பள்ளி வேன்களில் சிசிடிவி கேமரா!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!! சென்னையில் பள்ளிவேன்களில் சிசிடிவி கேமரா மற்றும் சென்சான் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்படும் பள்ளி வேன்கள் அனைத்திலும் சிசிடிவி கேமரா மற்றும் எச்சரிக்கை சென்சார் கருவி ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. என தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டார்.எனவே பள்ளி வாகனங்களின் முன்பக்கமும் மற்றும் பின்பக்கமும் தலா ஒரு சிசிடிவி கேமரா பொருத்த … Read more