தரை துடைக்க செலவே இல்லாத சூப்பர் ஐடியா? கண் திருஷ்டி முற்றிலும் நீங்கும்!
தரை துடைக்க செலவே இல்லாத சூப்பர் ஐடியா? கண் திருஷ்டி முற்றிலும் நீங்கும்! முதலில் உங்க வீட்டில் அளவுக்கு ஏற்றபடி ஒரு பக்கெட்டில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் முதலாவதாக 2 ஸ்பூன் கல் உப்பு இந்தக் கல் உப்பு நாம் தரையை துடைக்கும் போது தரைகளில் கண்ணுக்கு தெரியாத ஈ ,எறும்பு ,பூச்சி போன்றவைகள் இருக்கும். இந்த கல்லுப்பை தண்ணீரில் போட்டு நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கல்லுப்பு ஒரு கிருமி … Read more