இளம் வயதில் கணவரை இழந்த நடிகை! திடீர் மாரடைப்பால் ஏற்பட்ட பரிதாப நிலை!

இளம் வயதில் கணவரை இழந்த நடிகை! திடீர் மாரடைப்பால் ஏற்பட்ட பரிதாப நிலை!

உலகப்புகழ்பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி இயக்குனர் மரணம்! ஆஸ்கர் நாயகனுக்கு பலர் இரங்கல்!

உலகப்புகழ்பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி இயக்குனர் மரணம்! ஆஸ்கர் நாயகனுக்கு பலர் இரங்கல்! உலகம் முழுவதும் சிறியவர் முதல் முதியவர்கள் வரை நகைச்சுவையாக ரசிக்க வைக்கும் கார்ட்டூன்கள் “டாம் அண்ட் ஜெர்ரி” ஆகும். இந்நிகழ்ச்சியை விரும்பாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்தளவிற்கு உலக மக்களின் மனதில் இடம்பிடித்த நிகழ்ச்சி ஆகும். இதில் பூனை மற்றும் எலியை சண்டையிடும் போட்டியாளர்களாக அதன் இயக்குனர் ஜீன் டெய்ச் உருவாக்கியிருப்பார். அனைவரும் ரசிக்கும் வகையில் எலி மற்றும் பூனையின் சேட்டைகளை நவீன … Read more

தடுப்பூசி போட்ட குழந்தை நேர்ந்த சோகம்!மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!

தடுப்பூசி போட்ட குழந்தை நேர்ந்த சோகம்!மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்! திருவண்ணாமலை அருகே தடுப்பூசி முகாமில் குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் உடல்நலமில்லாமல் குழந்தை இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனரான சீரஞ்சீவி. இவரது மனைவி தமிழரசி. இத்தம்பதிகளுக்கு லித்தீஷ் என்ற அழகான 5 மாதக் குழந்தை உள்ளது. குழந்தையை புதுப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி போட்டதில் இருந்தே குழந்தை மிகவும் சோர்வாகவும் ஆகாரம் எதுவும் … Read more

கொரோனா வைரஸைக் கன்டுபிடித்த மருத்துவர் லீ மரணம் – சீன மக்கள் அஞ்சலி!

கொரோனா வைரஸைக் கன்டுபிடித்த மருத்துவர் லீ மரணம் – சீன மக்கள் அஞ்சலி! கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதமே கண்டுபிடித்து சீன மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதமாகப் போராடிய மருத்துவர் லி வென்லியாங் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 600 … Read more