நடுவானில் பறந்த விமானத்தில் தீ! உயிர் தப்பிய பயணிகள் !
நடுவானில் பறந்த விமானத்தில் தீ! உயிர் தப்பிய பயணிகள்! விமானம் நடுவானில் பயணித்துக்கொண்டிருந்தபோது தீ விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று பாட்னாவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற போது நடுவானில் திடீரென தீப்பிடித்தது அதில் 185 பயனாளிகள் பயணம் மேற்கொண்டனர். விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது அதன் இடது புற என்ஜினில் தீ பிடித்துள்ளது. விமானப் பணியாளர்கள் யாரும் இதை கவனிக்கவில்லை. அதேநேரத்தில், உள்ளூர் மக்கள் இதை கவனித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், … Read more