தமிழ்நாட்டில் வேகம் எடுக்கும் கொரோனா! குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று உறுதி!
தமிழ்நாட்டில் வேகம் எடுக்கும் கொரோனா! குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று உறுதி! தற்போது தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று ஒரே நாளில் ஏழு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா தொற்றின் தாக்கம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்கு வந்த நிலையில் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டுள்ளனர். இந்நிலையில் மறுபடியும் கொரோனாவின் தாக்கம் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகமாக … Read more