அரசு ஊழியர்களின் மகன்களுக்கு இனி வேலை இல்லை? முதல்வர் வெளியிட்ட ஷாக் நியூஸ்!

Sons of civil servants no more jobs? The shock news released by the chief minister!

அரசு ஊழியர்களின் மகன்களுக்கு இனி வேலை இல்லை? முதல்வர் வெளியிட்ட ஷாக் நியூஸ்! அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வின் காரணமாக ஆண்டுக்கு மூன்று முறை அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி தற்போது நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி மட்டுமின்றி பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மேலும் அரசு ஊழியர்கள் என்றாலே அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை நாடு முழுவதும் அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு சம்பள … Read more

அரசு வேலை ரத்து! பெற்ற  குழந்தையை கால்வாயில் வீசிய கொடூரமான தம்பதி! 

அரசு வேலை ரத்து! பெற்ற  குழந்தையை கால்வாயில் வீசிய கொடூரமான தம்பதி! 

அரசு வேலை ரத்து! பெற்ற  குழந்தையை கால்வாயில் வீசிய கொடூரமான தம்பதி!  மூன்றாவது குழந்தை பிறந்த பிறகு அரசு வேலை போய்விடும் என்ற கருதிய தம்பதி ஐந்து மாத பெண் குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. அரசு ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த அந்த நபர் தனக்கு மூன்றாவது குழந்தை பிறந்த பின் வேலை போய்விடும் என்ற அச்சத்தில் தனது பெண் குழந்தையை கால்வாயில் வீசி உள்ளார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாகாணத்தில் உள்ள பிகானேர் … Read more

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட தகவல்! ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!

Information released by Udhayanidhi Stalin! One of the family members of the deceased in Jallikattu has a government job!

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட தகவல்! ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக பள்ளி,கல்லூரிகள் ,அலுவலகம் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.பொங்கல் விடுமுறையை கொண்டாட மக்கள் அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருப்பதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் பொங்கல் பண்டிகை … Read more

முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொண்டால் இந்த சலுகை வழங்கப்படும்!

The announcement made by Chief Minister Mukha Stalin! This privilege will be given if you marry a disabled person!

முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொண்டால் இந்த சலுகை வழங்கப்படும்! நேற்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள்  தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் கீதாபவன் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த 54 மாற்றுத்திறனாளி ஜோடிகளின் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தினார்.அப்போது அவர் பேசியதாவது உடலால் மற்றும் குறைபாட்டை தன்னம்பிக்கையால் வெல்லக்கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு மாற்றுத்திறனாளி என பெயரை சூட்டியவர் தலைவர் கருணாநிதி தான். அதனால் அவரை பெயர் சூட்டிய … Read more

போலி ஆவணங்கள் மூலம் அரசு வேலை! நீதிமன்றத்தின் உத்தரவு!

government-work-through-fake-documents-court-order

போலி ஆவணங்கள் மூலம் அரசு வேலை! நீதிமன்றத்தின் உத்தரவு! பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தலைவாசல் பகுதியில் காவலராக பணிபுரிந்து வருபவர் வெங்கடாசலம்.அதே கோவிலில் அலுவலக உதவியாளராக பணி புரிபவர் வெங்கடேஷ்.இவர்கள் இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் அப்போது இந்த பணிக்கு பத்தாம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமே சேர முடியும் என்ற நிலை இருந்தது அதனால் இவர்கள் இருவரும் பத்தாம் வகுப்பு படித்ததாக கூறி போலி சான்றிதழை கொடுத்து வேலைக்கு சேர்ந்துள்ளனர் என புகார் … Read more

இரண்டாவது மனைவிக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்! ஹை கோர்ட்டின் அதிரடி உத்தரவு!

The government should give a job to the second wife! Action order of the High Court!

இரண்டாவது மனைவிக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்! ஹை கோர்ட்டின் அதிரடி உத்தரவு! மகாராஷ்டிரா மாநிலத்தில் முகமது யூனுஸ் என்ற காவல்துறை அதிகாரி கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தீ விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் இரு திருமணம்  செய்துள்ளார். முதல் மனைவி ராய்ஸா என்பவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதேபோல  இரண்டாவது மனைவி பிர்தௌஸ் என்பவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இவரது முதல் மனைவியும் அந்த தீ விபத்தில் இவருடனே உயிரிழந்து விட்டார். முதல் மனைவியின் பிள்ளைகளுக்கு … Read more

அடேங்கப்பா!! தேர்வு இல்லாமல் அரசு வேலை வாய்ப்பு..அதும் அதிக சம்பளத்துடன்!!!

அடேங்கப்பா!! தேர்வு இல்லாமல் அரசு வேலை வாய்ப்பு..அதும் அதிக சம்பளத்துடன்!!!

அடேங்கப்பா!! தேர்வு இல்லாமல் அரசு வேலை வாய்ப்பு..அதும் அதிக சம்பளத்துடன்!!! தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.இந்த பணிக்கு தகுதி மற்றும் திறமை கொண்ட நபர்கள் 29.07.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இந்நிறுவனம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) ஆகும் இந்த பணியின் பெயர் தொழில்நுட்ப உதவியாளர்.இதற்கான … Read more

அதிக சம்பளத்துடன்! கோயம்புத்தூரில் வேலை உடனே முந்திடுங்கள்!!

அதிக சம்பளத்துடன்! கோயம்புத்தூரில் வேலை உடனே முந்திடுங்கள்!!

அதிக சம்பளத்துடன்! கோயம்புத்தூரில் வேலை உடனே முந்திடுங்கள்!! கோயம்புத்தூரிலுள்ள மெயில் மோட்டார் சர்வீஸ் பணிக்கு காலியாக உள்ள Skilled Artisan பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதிவாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.   பின்பு அரசாங்க வேலையில் விண்ணப்பிப்பதற்கு முன் அனைத்து தகவல்களையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.பின்னர் உங்கள் தகுதிகளுக்கேற்ப விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. மேலும் முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர் மெயில் மோட்டார் சர்வீஸ் கோயம்புத்தூர். இதற்கான … Read more

குட் நியூஸ்! 10th, 12th,Degree படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! மாதம் ரூ.19,500 ஊதியம்!

குட் நியூஸ்! 10th, 12th,Degree படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! மாதம் ரூ.19,500 ஊதியம்!

குட் நியூஸ்! 10th, 12th,Degree படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! மாதம் ரூ.19,500 ஊதியம்! ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் (Oil India) ஆனது  புதிய வேலைவாய்ப்பு ஒன்றை சமீபத்தில்  வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Contractual Drilling / Workover Assistant Operator பணிக்கான பணியிடங்கள் நிரப்ப ஆட்கள் தேவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  www.oil-india.com என்ற வலைதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்சமாக 45 வயதான இருக்கவேண்டும். மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் … Read more

அடிச்சான் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டர்!! குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை பறிக்கப்படும்!! ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டு!!

Adichan Baru Appointment Order !! One member of the family will be deprived of a government job !! Cumulative praise for Stalin !!

அடிச்சான் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டர்!! குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை பறிக்கப்படும்!! ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டு!! தமிழகத்தின் முதலமைச்சராக மு க ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறார் இந்நிலையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது இதற்கு பல்வேறு நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது அந்த நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் கண்ட பொதுமக்கள் முதலமைச்சரை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.   முதலமைச்சரின் குடும்பத்தில் ஒருவருக்கு … Read more