ஆசிரியர் பணி அறப்பணி!! மாணவர்களின் கல்விக்காக பல இன்னல்களை கடந்து அதை நிரூபிக்கும் ஓர் உன்னத ஆசிரியர்!!
ஆசிரியர் பணி அறப்பணி!! மாணவர்களின் கல்விக்காக பல இன்னல்களை கடந்து அதை நிரூபிக்கும் ஓர் உன்னத ஆசிரியர்!! மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கபடாமல் இருக்க ஆசிரியை ஒருவர் தினமும் 2 ஆறுகளை கடந்து பள்ளிக்குச் சென்று வருகிறார். சத்தீஸ்கர் மாநிலம் தூர்பூர் கிராமத்தில் துவக்கப்பள்ளி ஒன்றை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக கர்மிலா தோப்போ என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு 2 ஆறுகளை கடந்து சென்று மாணவ மாணவிகளுக்கு கல்வி போதித்து வருகிறார். அவருக்கு … Read more