கல்லூரிகளில் இனி இது இல்லை என்றால் சேர முடியாது?உயர் அதிகாரி சன்யம் பரத்வாஜ் வலியுறுத்தல்!!..
கல்லூரிகளில் இனி இது இல்லை என்றால் சேர முடியாது?உயர் அதிகாரி சன்யம் பரத்வாஜ் வலியுறுத்தல்!!.. சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2021மே மாதம் 4 ஆம் தேதி தொடங்கி ஜீன் மாதம் 10 ஆம் தேதி முடிவடைந்தது.கொரோனா தோற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படமால் ஆன்லைன் மூலமே பாடங்கள் அனைத்தும் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சி.பி.எஸ்.இ யின் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன.இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் … Read more