செம்மறி ஆடுகள் மீது Axe Body Spray-வை தெளிக்கும் விவசாயிகள்.. எதற்காக தெரியுமா..??

Farmers spray Ax Body Spray on sheep.. Do you know why..??

செம்மறி ஆடுகள் மீது Axe Body Spray-வை தெளிக்கும் விவசாயிகள்.. எதற்காக தெரியுமா..?? பொதுவாக மனிதர்கள் தான் Axe Body Spray போன்ற வாசனை திரவியங்களை பயன்படுத்துவார்கள். ஆனால், ஒரு நாட்டில் செம்மறி ஆடுகளுக்கு இந்த Axe Body Spray-வை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அது எந்த நாடு? எதற்காக ஆடுகளுக்கு இதை பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம். ஆடு வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதிலும் பண்ணை முறையில் செம்மறி ஆடுகளை வளர்க்கும்போது அவை ஒன்றுக்கொன்று … Read more

சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி!!! இன்று டிக்கெட் விற்பனை தொடக்கம்!!!

சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி!!! இன்று டிக்கெட் விற்பனை தொடக்கம்!!! சென்னையில் நடைபெறும் நடபாண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று(ஆகஸ்ட்31) தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடர் அகாடோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தாண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பத்து நாடுகள் பங்கேற்று விளையாடவுள்ளது. … Read more

அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் இதுதான்!! கோப்பை இந்தியாவுக்குத்தான் டி.வில்லியர்ஸ் பதிவு வைரல்!!

அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் இதுதான்!! கோப்பை இந்தியாவுக்குத்தான் டி.வில்லியர்ஸ் பதிவு வைரல்!! முன்னாள் தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர் ஏபி.டி.வில்லியர்ஸ் அவர்கள் நடப்பாண்டு நடக்கவிருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு அரையிறுதிப் போட்டிக்கு செல்லும் 4 அணிகள் இது தான் என்றும் கோப்பை இந்தியாவுக்குத் தான் என்று கூறியுள்ளார்.   நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி தெடங்குகின்றது. இந்த தொடரில் உலகக் கோப்பையை நடத்தும் இந்தியா, நடப்பு சேம்பியன் இங்கிலாந்து, … Read more

பணம் கொடுத்து டீன்-ஏஜ் நபரிடம் அந்த  படங்கள் வாங்கிய ஊழியர்!! சர்ச்சையில் சிக்கிய பிரபல செய்தி சேனல்!! 

Employee paid to buy pornographic films!! Famous news channel caught in controversy!!

பணம் கொடுத்து டீன்-ஏஜ் நபரிடம் அந்த  படங்கள் வாங்கிய ஊழியர்!! சர்ச்சையில் சிக்கிய பிரபல செய்தி சேனல்!!  டீன் ஏஜ் நபரிடம் பணம் கொடுத்து கடந்த 3 ஆண்டுகளாக ஆபாச படங்களை பிபிசி செய்தி சேனல் ஊழியர் பெற்றது தெரிய வந்துள்ளது. உலகில் மிகவும்  பிரபலமான  செய்தி சேனலான இங்கிலாந்து நாட்டில் உள்ள பி.பி.சி.  சேனலில் பணிபுரியும்  ஊழியர், டீன்ஏஜ்  நபர் ஒருவருக்கு அவரின்  17 வயதில் இருந்து, சுமார் 3 ஆண்டுகளாக ரூ.37.19 லட்சம் வரை … Read more

முதல் இன்னிங்க்ஸ் டிக்ளேர்!! தோல்வி குறித்து பென் ஸ்டோக்ஸ் விளக்கம்!!

First innings declared!! Ben Stokes Explains Defeat!!

முதல் இன்னிங்க்ஸ் டிக்ளேர்!! தோல்வி குறித்து பென் ஸ்டோக்ஸ் விளக்கம்!! ஆஷஸ் 2023 ஆம் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்மிங்கம்மில் துவங்கிய நிலையில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி பேஸ்பால் கிரிக்கெட்டை விளையாடியது. இதில் ஜாக் கிரௌளி 61 பந்துகளில் 73 ரன்களும், ஜோ ரூட் 118 பந்துகளில் 152 ரன்களும், பேர்ஸ்டோ 78 பந்துகளில் 78 ரன்களும் குவித்தனர். இதனால் இங்கிலாந்து அணி 393 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து டிக்ளேரை … Read more

கேன்சர் நோயால் பாதிப்பு!! முன்னாள் CSK வீரருக்கு அறுவை சிகிச்சை!!

Affected by cancer!! Ex-CSK Player Undergoes Surgery!!

கேன்சர் நோயால் பாதிப்பு!! முன்னாள் CSK வீரருக்கு அறுவை சிகிச்சை!! முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருக்கு கேன்சர் நோய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், படிப்படியாக குணம் பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகள், 28 ஒரு நாள் போட்டிகள், 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சாம் பில்லிங்ஸ் அவர்களுக்கு கேன்சர் … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கேதான்! ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு! 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கேதான்! ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு!  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறும் இடத்தை ஐசிசி என்று அறிவித்துள்ளது. தற்போது உள்ள நிலவரப்படி டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா 75.56 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 58.93 சதவீத புள்ளியுடன் 2-வது இடத்திலும் உள்ளன. இந்த ஆண்டிற்கான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகின்ற ஜூன் மாதம் 7-ஆம் தேதியிலிருந்து 11-ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. … Read more

இந்த வயது வரை உள்ளவர்களுக்கு கணித பாடம் கட்டாயம்! புதிய சட்டம் கொண்டுவரப்படும்!

Mathematics is compulsory for children up to this age! A new law will be introduced!

இந்த வயது வரை உள்ளவர்களுக்கு கணித பாடம் கட்டாயம்! புதிய சட்டம் கொண்டுவரப்படும்! இங்கிலாந்து பிரதமாரான ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தான்.இவர் பதவி ஏற்றத்தில் இருந்து முதன் முறையாக புத்தாண்டு அன்று தான் நட்டு மக்களிடையே உரையாற்றினார்.அப்போது இவர் கூறுகையில் கடந்த ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிதளவு பாதிப்பை ஏற்படுத்தியது.அதில் இருந்து தற்போது கடந்த 2022 ஆம் ஆண்டு முதலில் இருந்துதான் மக்கள் மீண்டு வருகின்றானர். ஆனால் சீனாவில் … Read more

கொரோனா பரவல் எதிரொலி! இந்த இடத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இதனை செய்ய வேண்டும்!

Corona spread echo! Visitors to this place must do this!

கொரோனா பரவல் எதிரொலி! இந்த இடத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இதனை செய்ய வேண்டும்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை உருவானது.மேலும் அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. தற்போது தான் கொரோனா குறைந்த நிலையில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கினர். ஆனால் சீனாவில்  கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது.அதனால் பொது மக்கள் … Read more

தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!! கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரம்!!

England won the series!! Great in the last test!!

தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!! கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரம்!! பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து.பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அந்த அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 2-0 என்ற அளவில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையே 3-வது  டெஸ்ட் போட்டி கராச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதல் … Read more