‘என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ என ஸ்டோரி போட்ட பாடகி! நடிகர் பிரேம்ஜியுடன் ரகசிய திருமணமா கேள்வி எழுப்பி வரும் நெட்டிசன்கள்?
‘என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ என ஸ்டோரி போட்ட பாடகி! நடிகர் பிரேம்ஜியுடன் ரகசிய திருமணமா கேள்வி எழுப்பி வரும் நெட்டிசன்கள்? தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரின் ஒருவராக இருப்பவர் பிரேம்ஜி.இவருடைய அண்ணன் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு.குறிப்பாக இயக்குனர் வெங்கட் பிரபு இயற்றிய அனைத்து படங்களிலும் பிரேம்ஜி காமெடி ரோலில் நடித்திருப்பார்.கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த பிரின்ஸ்,மன்மத லீலை ஆகிய படங்களில் நடித்திருக்கின்றார்.ஆனால் இந்த படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெற … Read more