பெண்களே இதை சாப்பிட்டால் இனி இடுப்பு வலிக்கு குட் பை
பெண்களே இதை சாப்பிட்டால் இனி இடுப்பு வலிக்கு குட் பை இன்றைய அவசர உலகத்தில் இடுப்பு வலி பாதிப்பு என்பது அனைவருக்கும் ஏற்படக் கூடிய சாதாரண நோயாக மாறிவிட்டது.ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட வேலைபார்ப்பது,குனிந்து நிமிர்ந்தபடி வேலை பார்ப்பது போன்ற காரணங்களால் இடுப்பு வலி ஏற்படுகிறது. இடுப்பு வலியால் பெண்கள் பலர் அவதியடைந்து வருகின்றனர்.இதை சரி செய்ய தாங்கள் கட்டாயம் கீழ்கண்ட வைத்தியத்தை செய்து வர வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உளுந்து – 50 கிராம் … Read more