நடிகைகளை ஐட்டம் என்று அழைப்பது சரியா..?? கோபத்தில் கொந்தளித்த பிரபல இயக்குனர்..!!

Is it ok to call actresses an item

நடிகைகளை ஐட்டம் என்று அழைப்பது சரியா..?? கோபத்தில் கொந்தளித்த பிரபல இயக்குனர்..!! கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் படம் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் இயக்குனர் கோபி நயினார். நிலாவிற்கு ராக்கெட் விடும் அளவிற்கு அறிவியலில் வளர்ந்த நம் நாட்டில் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க ஒரு கருவி இல்லை என்பதை தைரியமாக அறம் படம் மூலம் வெளிச்சம் போட்டு காட்டி இருப்பார். இந்த படம் நயன்தாராவிற்கு … Read more

நாட்டாமை படத்தில் மிக்சர் சாப்பிடும் இவர் யார் என்று தெரியுமா?

1994 ஆம் ஆண்டு நாட்டாமை படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், விஜயகுமார் குஷ்பூ, மீனா ஆகியோர் நடித்திருந்தார்கள் செந்தில், கவுண்டமணி உட்பட இந்த படத்தில் அவர்களது காமெடி நன்றாகவே இருந்தது என்று சொல்லலாம்.   அதிலும் போகும் இடமெல்லாம் கவுண்டமணியே கிண்டல் செய்யும் செந்தில் ஆகட்டும் . செந்திலை ‘தகப்பா’ என்று சொல்லிக் கொண்டு காமெடியை கலக்கும் கவுண்டமணி ஆகட்டும் இந்த படத்தில் அவர்களது இருவரின் காம்போ நன்றாகவே இருந்தது.   அப்படி அந்த படத்தில் மிக்சர் … Read more

14 ஆண்டுகள் படுக்கையில் இருந்த இயக்குனர் ஶ்ரீதரை பார்த்து கொண்டவர் இவர்!

இயக்குனர் ஸ்ரீதரை பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். பெரிய பெரிய ஜாம்பவான்களை வைத்து எத்தனையோ படங்களை இயற்றி வெற்றி கண்டவர். அவரையும் இந்த பாழான போன நோய் விடவில்லை.     வெண்ணிற ஆடை சிவந்த மண் உரிமைக்குரல் இளமை ஊஞ்சலாடுகிறது கல்யாணப் பரிசு தேன் நிலவு நெஞ்சில் ஓர் ஆலயம் நெஞ்சம் மறப்பதில்லை காதலிக்க நேரமில்லை சுமை தாங்கி   இவ்வாறு எத்தனையோ வெற்றி படங்களை அவர் இயக்கியவர். ஸ்ரீதர் என்ற பெயரை கேட்டாலே படம் … Read more

சற்று முன் மறைந்த பிரபல நடிகர்!! திரையுலகினர் அதிர்ச்சி!!

a-famous-actor-who-passed-away-a-while-ago-the-film-industry-is-shocked

சற்று முன் மறைந்த பிரபல நடிகர்!! திரையுலகினர் அதிர்ச்சி!! பிரபல இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். இயக்குனர் மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானவர் மாரிமுத்து வயது 57. அதன் பின்னர் இவர் வாலி, உதயா, பரியேறும் பெருமாள், உள்பட சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பாராட்டினை பெற்றார். ஆரம்பத்தில் … Read more

கமலுடன் கைகோர்க்கும் இயக்குனர் ஹெச்.வினோத்!! அடுத்த படம் பற்றிய முக்கிய அப்டேட்!!

Director H. Vinod joining hands with Kamal!! Major update about the next movie!!

கமலுடன் கைகோர்க்கும் இயக்குனர் ஹெச்.வினோத்!! அடுத்த படம் பற்றிய முக்கிய அப்டேட்!! தமிழ் திரையுலகில் சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் தான் ஹெச்.வினோத். இவர் மேலும் சில திரைப்படங்களான ஈமு கோழி, மல்டி லெவல் மார்க்கெட்டிங், பாதி விலைக்கு தங்கம், மண்ணுளி பாம்பு, இரிடியம் என மக்களை ஏமாற்றும் சில மோசடி சம்பவங்களை அடைப்படையாக வைத்து கதை எழுதியுள்ளார். மேலும் இவர் சுவாரஸ்யமாக கதை எழுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர். … Read more

கமல் மனசுக்குள் போட்ட பிளான்!! இளம் ஹீரோக்களை வைத்து படம்!!

The plan put in Kamal's mind!! Film with young heroes!!

கமல் மனசுக்குள் போட்ட பிளான்!! இளம் ஹீரோக்களை வைத்து படம்!! கமல் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் விக்ரம்.இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து கமல் எப்பொழுதும்  எதோ காலில் பம்பரம் சுற்றியது போல்  சுற்றி கொண்டே இருந்தார். இதனை தொடர்ந்து கமல் நடிப்பில் நீண்ட காலமாக இழுவையில் இருந்த படம் இந்தியன் 2 தற்பொழுது இந்த படத்தின் படபிடிப்பு பணிகளும் முடிவடைந்து விட்டது. அடுத்து கமல், எச்.வினோத் அவர்களின் இயக்கத்தில் … Read more

விவசாயம் குறித்து பேசிய இயக்குனர் வெற்றிமாறன்!! இயற்கை விவசாயத்திற்கு அனைவரும் உழைக்க வேண்டும்!!

Director Vetrimaran spoke about agriculture!! Everyone should work for organic farming!!

விவசாயம் குறித்து பேசிய இயக்குனர் வெற்றிமாறன்!! இயற்கை விவசாயத்திற்கு அனைவரும் உழைக்க வேண்டும்!! தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் வெற்றிமாறன் ஒருவர் ஆவார். இவர் ஆடுகளம், வட சென்னை, அசுரன் முதலிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது சூரியா நடிப்பில் வாடிவாசல் படத்தையும் இயக்கி வருகிறார். இவர் இயக்கி தற்போது வெளியான விடுதலை திரைப்படம் வெற்றி வாகையை சூடி உள்ளது. எனவே விடுதலை 2 திரைப்படத்தை சூரி நடிப்பில் இயக்க உள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்ப்பு … Read more

பிரபல இயக்குனரின் மனைவி தற்கொலை!! குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்!!

Famous director's wife committed suicide!! Tragedy in a family dispute!!

பிரபல இயக்குனரின் மனைவி தற்கொலை!! குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்!! பிரபல நெடுந்தொடர் இயக்குனர் O.N.ரத்னம். இவர் வளசரவாக்கம், அன்பு நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் என்ற தொடரை இயக்கி வருகிறார். இதற்கு முன்பாக வாணி ராணி, செவ்வந்தி போன்ற தொடர்களை இயக்கியுள்ளார். இவருடைய மனைவி பத்மாவதி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்களின் சொந்த ஊர் பொள்ளாச்சி. ரத்னமும், அவருடைய மனைவியும் … Read more

பேரறிவாளனோடு இணைந்து பாடிய இயக்குனர் மிஷ்கின்!

பேரறிவாளனோடு இணைந்து பாடிய இயக்குனர் மிஷ்கின்! இயக்குனர் மிஷ்கினின் 50 ஆவது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இயக்குனர் மிஷ்கின் தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். அதில் ஆண்ட்ரியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பூர்ணா, சந்தோஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை … Read more

பாரதிராஜாவை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!!..

பாரதிராஜாவை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!!..   உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார். சென்னையின் புறநகரில் உள்ள நீலாங்கரையில் உள்ள மூத்த திரைப்படத் தயாரிப்பாளரின் பங்களாவில் முதலமைச்சர் அவர்களை சந்தித்தார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது பாரதிராஜாவிடம் போனில் பேசியிருக்கிறார். முதலமைச்சருடன் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து … Read more