இதனை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்!! எப்பேர்பட்ட சளி இருமல் காய்ச்சலாக இருந்தாலும் குணமாகும் சூப்பர் டிப்ஸ்!!
இதனை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்!! எப்பேர்பட்ட சளி இருமல் காய்ச்சலாக இருந்தாலும் குணமாகும் சூப்பர் டிப்ஸ்!! உடலில் நுண்ணுயிரிகள் இருப்பதால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. உடல் வெப்பநிலை உயர்ந்தால் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதிக உடல் வெப்பநிலை ஏற்படுவதால் பல்வேறு நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் கொள்ளப்படுகிறது மேலும் காய்ச்சலோ இருமலோ வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே குணப்படுத்தலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி … Read more