பெற்றோர்களே உஷார்!! நீரால் பரவி குழந்தைகளின் மூளையைத் தாக்கி உயிரை பறிக்கும் புதிய வகை நோய்!!
பெற்றோர்களே உஷார்!! நீரால் பரவி குழந்தைகளின் மூளையைத் தாக்கி உயிரை பறிக்கும் புதிய வகை நோய்!! தற்போது குழந்தைகளின் மூளையை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும் புதிய வகை அமீபா நோயால் 2 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். தற்போது உள்ள காலகட்டத்தில் வைரஸ்,பாக்டீரியா உள்ளிட்ட நுண்கிருமிகளால் ஏராளமான நோய்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்பட்டு வருகின்றன. இவற்றில் சிலவற்றிற்கு மருந்துகள் கண்டுபிடிக்க பட்டுள்ளன. சில நோய்கள் காலபோக்கில் அவைகளே அழிந்து போவது உண்டு. அதைப்போல கடந்த சில வருடங்களாக … Read more