எண்ணிய காரியங்கள் நிறைவேற விநாயகரை இப்படி வழிபடுங்கள்!! கஷ்டங்கள் நீங்கி வீட்டில் சுபிட்சம் பெருகும்!!
எண்ணிய காரியங்கள் நிறைவேற விநாயகரை இப்படி வழிபடுங்கள்!! கஷ்டங்கள் நீங்கி வீட்டில் சுபிட்சம் பெருகும்! உலகின் முதற் மூத்த கடவுளாக போற்றப்படும் விநாயக பெருமானை நாள்தோறும் வாங்குவதால் நமக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகும்.நம் வாழ்வில் கடன்,மன நிம்மதி நிம்மதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் சந்தித்து வருகிறோம்.இதற்கு முக்கிய காரணம் சிந்தனை இன்றி செயல்படுதல்.நிதானம்,பொறுமை,முயற்சி,நம்பிக்கை போன்றவை நம்மில் பலருக்கு இல்லாததால் நாம் பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வருகிறோம்.இந்த நமக்கு ஏற்படும் பாதிப்புகள்,மனக் கவலைகள் போக நாம் தினமும் விநாயகரை … Read more