பொதுமக்களே அலார்ட் ஆகிடுங்க!! காலை முதலே இந்த மாவட்டங்களில் பெய்ய போகுது கனமழை!!
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தொடங்கியுள்ளது. நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கன்னியாகுமரி திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி முதல் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் மையம் … Read more