வாக்காளர்களை கவரும் பிங்க் நிற வாக்குச்சாவடிகள்..இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா..??

Pink polling booths that attract voters..Do you know what is special about it..??

வாக்காளர்களை கவரும் பிங்க் நிற வாக்குச்சாவடிகள்..இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா..?? தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்காளர்கள் அவர்களின் வாக்குகளை பதிவு செய்யலாம். இதற்காக தமிழகம் முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னயில் மட்டும் சுமார் 3,726 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  கிட்டத்தட்ட 944 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாக்குச்சாவடிகளில் 16 பிங்க் நிற வாக்குச்சாவடிகள் … Read more

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தில் அதிக மருத்துவ குணம் !!

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தில் அதிக மருத்துவ குணம் உள்ளது. அதில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதால், உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். மேலும், கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. சரி… தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் உடலுக்கு எவ்வளவு நன்மை என்று பார்ப்போம் – உடல் எடை குறைக்க தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரிகள் … Read more

 கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா?  அல்லது பெண்ணா? எனத் தெரிய வேண்டுமா? 

 கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா?  அல்லது பெண்ணா? எனத் தெரிய வேண்டுமா?  பொதுவாகவே ஒரு பெண் கருத்தரித்து விட்டால் அது என்ன குழந்தை என பலருக்கும் ஆர்வம் தோன்றும். ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்றார் போல் பல கருத்துக்களையும்,  அறிகுறிகளையும் சொல்வது உண்டு. அதேபோல் வயிற்றில் ஆண் குழந்தை இருப்பதற்கான சில அறிகுறிகளை கூறலாம். ஆனால் இதுவே முழுமையான அறிகுறிகள் மட்டுமல்ல. இன்னும் நிறைய உண்டு. சிலருக்கு இந்த அறிகுறிகள் இருந்தாலும் பெண் குழந்தைகள் பிறப்பதற்கு … Read more

இந்த ஜூஸ் கர்ப்பிணி பெண்கள் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா!! அப்ப எல்லோரும் ஃபாலோ பண்ணுங்க!…

    இந்த ஜூஸ் கர்ப்பிணி பெண்கள் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா!! அப்ப எல்லோரும் ஃபாலோ பண்ணுங்க!… அத்திப்பழம் ஜூஸ் குடிப்பதால் கர்ப்பப்பையில் நீர்க்கட்டி மற்றும் அதிக ரத்தப்போக்கு கருத்தரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்து கர்ப்பிணி பெண்கள் விடுபடலாம். இது மட்டும் இல்லாமல் சினை பையில் கருமுட்டைகள் அதிகப்படுத்துகிறது. அத்திப்பழம் ஜூஸ் குடிப்பதால் கருவில் வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும். குழந்தைகளுக்கு தேவையான நீர்ச்சத்து மற்றும் ரத்த ஓட்டங்களை அதிகப்படுத்தும். கர்ப்பிணி பெண்கள் நான்கு மாதத்தில் … Read more

கர்ப்பிணியை காப்பாற்றிய எம்எல்ஏ! தனது காரை கொடுத்து உதவியதால் பொதுமக்கள் பாராட்டு..!!

கர்ப்பிணியை காப்பாற்றிய எம்எல்ஏ! தனது காரை கொடுத்து உதவியதால் பொதுமக்கள் பாராட்டு..!! மருத்துவமனை செல்வதற்காக வாகனம் இல்லாமல் தவித்த கர்ப்பிணி பெண்ணுக்கு தனது சொந்த வாகனத்தை அனுப்பிய ருசிகர சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் கடை அடைப்பு மற்றும் போக்குவரத்து தடை அமலில் இருப்பதால் பயணிகள் வெளியூர் செல்ல பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் கோயம்பேடு, பெருங்களத்தூர் போன்ற பேருந்து நிலையங்களில் சொந்த ஊருக்கு செல்வதற்காக மக்கள் கூட்டம் அலை … Read more

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 8 மாத கர்ப்பிணி கமாண்டோ! ஓய்வு எடுக்க மறுப்பு!

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 8 மாத கர்ப்பிணி கமாண்டோ! ஓய்வு எடுக்க மறுப்பு! சத்தீஸ்கர் மாநிலத்தில் 8 மாதம் கர்ப்பிணியாக உள்ள பெண் கமாண்டோ சுனைனா படேல் என்பவர் நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். அம்மாநிலத்தின் தண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகளின் ஊடுறுவல் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அங்கு பலத்த கண்காணிப்பு நடந்து வருகிறது. தீவிரவாத கும்பலை ஒழிக்க சத்தீஸ்கர் போலீசாரும் ரிசர்வ் படையினரும் ஒன்றிணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் … Read more

கர்ப்பிணிகளுக்கு இனி விசா கிடையாதா? டிரம்ப் அதிரடி முடிவால் பரபரப்பு!

வெளிநாட்டு கர்ப்பிணிகள் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் வரும்போது அங்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு எளிதில் அமெரிக்க குடியுரிமை கிடைத்துவிடுகிறது. இதனை அடுத்து வேண்டுமென்றே கர்ப்பிணி பெண்கள் குழந்தை பிறக்கும் சமயத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் இனிமேல் கர்ப்பிணிகளுக்கு சுற்றுலா விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அமெரிக்கா அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி இனிமேல் விசா விண்ணப்பிக்கும் போது பெண்கள் கர்ப்பிணியாக இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அவர்கள் எத்தனை மாத … Read more